அரசியல் பின்புலம் பார்க்காமல் ஆக்ரமிப்புகள் அகற்றப்பட வேண்டும்: தமிழிசை செளந்தரராஜன்
Subscribe to Oneindia Tamil
சென்னை: அரசியல் பின்புலம் பார்க்காமல் ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக அரசு அகற்ற வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை செளந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
திருவள்ளுர் மாவட்டம், ரெட்டை ஏரி பகுதியில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை நேற்று சந்தித்து நிவாரண உதவிப் பொருட்களை தமிழிசை செளந்தரராஜன் வழங்கினார்.

அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், நீர்நிலைகளை ஆக்கிரமித்து கட்டிடம் கட்டியவர்கள் எவ்வளவு பெரிய பணக்காரராக இருந்தாலும், எந்த கட்சி பின்புலத்தை கொண்டவராக இருந்தாலும், ஆக்ரமித்து கட்டப்பட்டுள்ள கட்டிடங்களை தமிழக அரசு அப்புறப்படுத்தப்பட வேண்டும். மேலும், ஏழைகளை அப்புறப்படுத்தும்போது அவர்களுக்கு தேவையான மாற்று இடத்தை தமிழக அரசு வழங்க வேண்டும் என்றார்.
More From
-
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
நிர்மலா சீதாராமனை சந்திக்கும் விஜய்.. 20 நிமிடத்தை தாண்டுமா? மோடி சந்தித்த கையோடு அடுத்த முக்கிய அப்பாயின்மென்ட்! -
நிர்மலா சீதாராமனை சந்தித்த விஜய்! நிதி விவகாரத்தில்.. தமிழ்நாடு வைத்த முக்கிய கோரிக்கை! -
விஜய் கொடுத்த ரியாக்ஷன்..! மோடி - விஜய் இடையே வெறும் 10 நிமிட சந்திப்பு..! பேசியது என்ன? -
புதுச்சேரியில் அமைச்சர்கள் நியமனம்.. முதல்வர் ரங்கசாமியுடன் கருத்து வேறுபாடு? நமச்சிவாயம் விளக்கம் -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
ஸ்டாலினின் எச்சரிக்கை.. பதறிப்போய் ஆளை தூக்கிய விஜய்.. பயத்தில் அவசர அவசரமாக வியூகம்.. நடந்தது என்ன? -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..!












Click it and Unblock the Notifications