கணவன், மனைவி சண்டையை தடுக்கப் போய் உயிரை இழந்த மூதாட்டி
வாணியம்பாடி: வாணியம்பாடி அருகே கணவன், மனைவி இடையே ஏற்பட்ட தகராறை தடுத்த மூதாட்டி கீழே தள்ளி கொலை செய்யப்பட்டார்.
இதுதொடர்பாக அவரது பேத்தியின் கணவரை போலீசார் கைது செய்தனர். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் அருகே உள்ள பங்கூர் கிராமத்தை சேர்ந்தவர் முனிரத்தினம், விவசாயி.
இவரது மனைவி உண்ணாமலை. இவரது மகள் ரமணியின் மகள் பவானி. இவரது கணவர் கோவிந்தராஜ். இவர் ஆலங்காயம் பகுதியில் இரும்பு கடையில் தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
சில மாதங்களாக கோவிந்தராஜுக்கும், பவானிக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் தம்பதியிடையே பிரச்னை ஏற்பட்டது. அப்போது அங்கு வந்த பவானியின் பாட்டி உண்ணாமலை இருவரையும் சமாதானம் செய்துள்ளார்.
ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், உண்ணாமலையை பிடித்து கீழே தள்ளியதாக தெரிகிறது. இதில் படுகாயத்துடன் மயங்கிய நிலையில் கிடந்த அவர் இறந்துவிட்டார்.ஆலங்காயம் போலீசார் வழக்கு பதிவு செய்து கோவிந்தராஜை கைது செய்து விசாரித்து வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications