மூளைச்சாவடைந்தும் 6 பேருக்கு மறுவாழ்வு அளித்த முதியவர்- சென்னையில்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் மூளைச்சாவு அடைந்த முதியவர் ஒருவரின் உடல் உறுப்புகள் கிட்டதட்ட 6 பேருக்கு தானமாக அளிக்கப்பட்டன.
சென்னை, அம்பத்தூர் விஜயலட்சுமிபுரத்தைச் சேர்ந்தவர் வரதன். இவருக்கு உயர் ரத்த அழுத்தம் காரணமாக மூளையில் ரத்தக் கசிவு ஏறபட்டது. இதையடுத்து அவர் போரூர் ஸ்ரீ ராமச்சந்திரா மருத்துவமனையில் அண்மையில் சேர்க்கப்பட்டார்.

இந்த நிலையில் அவர் மூளைச்சாவு அடைந்ததை அக்டோபர் 24 இல் மருத்துவர்கள் உறுதி செய்தனர். அவரது உடல் உறுப்புகளை தானமளிக்க அவரது மனைவி பிரபா சம்மதம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து அவருடைய கல்லீரல், சிறுநீரகங்கள், இருதய வால்வுகள், கண்கள் ஆகிய ஆறு உறுப்புகள் அவரிடம் இருந்து தானமாகப் பெறப்பட்டன. இவை அனைத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கே பொருத்தப்பட்டன. இதையடுத்து 6 பேர் அவரால் மறுவாழ்வு பெற்றனர்.
More From
-
பெங்களூருக்கு ஜில் அப்டேட் கொடுத்த வெதர்மேன்! மழை கொட்டப்போகுது.. சென்னை நிலவரம் என்ன? விவரம்! -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல்












Click it and Unblock the Notifications