'அம்மா' கூட்டத்திற்கு சென்ற என் கணவரைக் காணோம்: பெண் போலீசில் புகார்
சேலம்: சேலத்தில் முதல்வர் ஜெயலலிதா பங்கேற்ற பொதுக்கூட்டத்திற்கு சென்ற முதியவர் மாயமாகியுள்ளதாக அவரது மனைவி போலீசில் புகார் அளித்துள்ளார்.
சேலம் மாவட்டம் மகுடஞ்சாவடியில் முதல்வரும், அதிமுக பொதுச் செயலாளருமான ஜெயலலிதா கலந்து கொண்ட பொதுக்கூட்டம் கடந்த 20ம் தேதி நடைபெற்றது. அந்த கூட்டத்திற்கு வந்த ஜெயலலிதாவுக்கு மேளதாளம் முழங்க சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கூட்டத்திற்கு வந்தவர்கள் வெயிலை தாங்க முடியாமல் திணறினர். இந்நிலையில் கூட்டத்தில் பங்கேற்ற பச்சையண்ணன் மற்றும் பெரியசாமி ஆகிய இருவர் வெயிலின் கொடுமையை தாங்க முடியாமல் உயிர் இழந்தனர்.
அவர்கள் இருவரும் உடல்நலக் குறைவு காரணமாக இறந்ததாக ஜெயலலிதா தெரிவித்தார். இந்நிலையில் மகுடஞ்சாவடி கூட்டத்திற்கு சென்ற நந்தகுமார்(65) என்பவர் மாயமாகியுள்ளார் என அவரது மனைவி பாப்பாத்தி சூரமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
சேலம் கூட்டத்தில் 2 பேர் பலியாகியுள்ளன நிலையில் முதியவர் ஒருவர் மாயமாகியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம் -
திருச்சி-க்கு வரும் தாஜ்.. ஒரே நேரத்தில் 3 மெகா பிராண்ட்.. அதுவும் இந்த ஏரியாவுல!












Click it and Unblock the Notifications