செம குஷியில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி் மாணவர்கள்!
சென்னை: கன மழை மற்றும் பெரும் வெள்ளம் காரணமாக நவம்பர் 9ம் தேதி முதல் அடுத்தடுத்து மூடப்பட்டு வந்த சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்ட பள்ளி கல்லூரிகள் இன்று மீண்டும் திறக்கப்படு்ம் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் மறுபடியும் மழை வந்து லீவு விட்டு விட்டது.
தீபாவளிக்கு 2 நாட்களுக்கு முன்பு அதாவது நவம்பர் 8ம் தேதி முதல் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை கன மழை புரட்டிப் போட ஆரம்பித்தது. தொடர்ந்து பெய்த வரலாறு காணாத மழை மற்றும் பெரு வெள்ளத்தால் மூன்று மாவட்டங்களும், ஸ்தம்பி்த்துப் போய் விட்டன.

இனால் நவம்பர் 9ம் தேதி முதல் தொடர்ந்து பள்ளி கல்லூரி்களுக்கு விடுமுறை விடப்பட்டு வந்தது. நவம்பர் 22ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. இன்று பள்ளிகளும், கல்லூரிகளும் மீண்டும் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் மறுபடியும் மழை வந்து லீவு விட்டு விட்டது. இதனால் பள்ளி மாணவர்கள் குஷியடைந்துள்ளனர்.
நேற்று காலை முதலே அடடா நாளைக்கு ஸ்கூல் போகனுமா என்ற "சோகத்தில்" இருந்து வந்த அவர்களுக்கு இந்த லீவு திடீர் மகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டது.
-
ராணிப்பேட்டை டூ தேனி வரை.. 16 மாவட்டங்களில் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
இன்னும் 3 நாள் தான்.. வரப் போகுது தென்மேற்குப் பருவமழை! ஜில்ஜில் கிளைமேட்டுக்கு ரெடியாகுங்க மக்களே! -
கருணை காட்டுவாரா வருண பகவான்.. சென்னை, செங்கல்பட்டில் சட்டென மாறிய வானிலை -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு












Click it and Unblock the Notifications