கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை..தமிழிசை
சென்னை: பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கணிப்புகள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை என தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: ''மகாராஷ்டிரம், ஜம்மு - காஷ்மீர், ஹரியாணா, டெல்லி, பிஹார் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின்போது வெளியான கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போனது. அதுபோல தமிழகத்தில் யாருக்கு வெற்றி என்பது தொடர்பாக பல்வேறு ஊடகங்கள் வெளியிட்டுள்ள கருத்துக் கணிப்புகள் பொய்த்துப் போகும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்தக் கணிப்புகள் மக்கள் எண்ணங்களை பிரதிபலிக்கவில்லை.

ஆனால், ஒரு மருத்துவர் என்ற முறையில் இந்தக் கணிப்புகள் வாக்காளர்களின் மனநிலையை மாற்றும் வாய்ப்புகள் உண்டு என்பதையும் நான் அறிவேன்.
வெற்றி பெறும் வாய்ப்புள்ள கட்சிக்கு வாக்களிக்க வேண்டும் என்ற மனநிலையில் பெரும்பாலான வாக்காளர்கள் இருப்பதால், இத்தகைய கணிப்புகள் கட்சித் தொண்டர்களை சோர்வடையச் செய்யும். இரு ஊழல் கட்சிகளுக்கும் ஒரு மாற்று வேண்டும் என்பதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும்'' என்று தமிழிசை கூறியுள்ளார்.
-
அண்ணாமலையை பஞ்சராக்கிய பாஜக டபுள் இன்ஜின்.. 5 வருஷம் ஆட்டத்தின் அன்டோல்டு கதை -
ரஜினியின் ஆசி கிடைக்குமா! சிஸ்டத்தை மாற்றும் ‘ஆன்மீக அரசியல்’ முழக்கத்தை கையில் எடுக்கும் அண்ணாமலை? -
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம்












Click it and Unblock the Notifications