ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக கறுப்புக்கொடி போராட்டம்.. கைது
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக விருதுநகரில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
Recommended Video

விருதுநகர்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக விருதுநகரில் கறுப்புக்கொடி போராட்டம் நடத்திய திமுகவினர் கைது செய்யப்பட்டனர்.
ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தொடர் கறுப்புக்கொடி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றன. இந்நிலையில் விருதுநகர் ஆட்சியர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் ஆளுநர் மனுபெற செல்ல உள்ளார்.

இதையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிராக திமுக, காங்கிரஸ் மற்றும் மார்க்சிஸ்ட் கட்சியினர் கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். கறுப்புக்கொடி காட்டும் போராட்டத்தில் ஈடுபட்ட எம்எல்ஏக்கள் தங்கம் தென்னரசு, கேகேஎஸ்எஸ்ஆர், தங்கபாண்டியன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

ஆளுநர் இன்னும் வராத நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக போலீசார் கைது செய்துள்ளனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications