ரகசிய வாக்கெடுப்பு நடத்த ஓபிஎஸ் கோரிக்கை
சட்டசபை சிறப்புக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசி வருகிறார்.
சென்னை: நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்பு சட்டசபை கூட்டத்தில் ரகசிய வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை விடுத்துள்ளார். மக்களின் குரல் பேரவையில் எதிரொலிக்க வேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சட்டசபையில் நடைபெறும் நம்பிக்கை வாக்கெடுப்புக்கான சிறப்புக்கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் சசிகலா தரப்பின அமளிக்கிடையே பேசினார். அப்போது எம்.எல்.ஏக்கள் தொகுதிக்கு சென்று மக்களை சந்தித்த பின்பு வாக்கெடுப்பு நடத்தலாம் என அவர் கோரிக்கை விடுத்தார்.
மக்களின் குரலை பதிவு செய்தபின் வாக்கெடுப்பு நடத்தலாம் என்றும் அவர் வலியுறுத்தினார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைத்து வைக்கப்பட்டிருந்ததாக அவர் குற்றம்சாட்டினார். கூவத்தூரில் எம்எல்ஏக்கள் அடைக்க வைக்கப்பட்டிருந்ததை மக்கள் அறிவார்கள் என்றும் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தார்.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications