ஓபிஎஸ், ஈபிஎஸ் நேரில் சந்திப்பு... அதிமுக அணிகள் இன்று அதிகாரப்பூர்வமாக இணைகின்றன
அதிமுக அணிகள் இணைப்புக்கான பேச்சுக்கள் முடிந்துவிட்டதையடுத்து இன்று பிற்பகல் அக்கட்சியின் தலைமைக் கழக அலுவலகத்தில் அணிகள் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன என்றும், தகவல்கள் வெளியாகியுள்ளன.
Recommended Video

சென்னை: முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியும் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வமும் இன்று அதிமுக தலைமைக்கழக அலுவலகத்தில் நேரில், சந்திக்கிறார்கள். இதனையடுத்து இரண்டு அணிகளும் அதிகாரப்பூர்வமாக இணைகின்றன.
இது தொடர்பாக அதிமுக தலைமைக்கழக வட்டாரங்கள் கூறுகையில், " அணிகள் இணைப்புக்கான பேச்சுவார்த்தைகள் நிறைவு பெற்றுள்ளன. அதனையடுத்து தொண்டர்கள் மற்றும் மூத்த தலைவர்கள் மத்தியில் மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

இன்று பிற்பகல் நண்பகல் 12 மணிக்கு அதிமுக தலைமைக் கழக அலுவலகத்தில் முன்னாள் முதல்வரும் இந்நாள் முதல்வரும் நேரில் சந்தித்து அணிகள் இணைப்பை உறுதிப்படுத்த இருக்கிறார்கள்.
ஓபிஎஸ் மற்றும் அவரின் அணி தலைவர்களை மூத்த அமைச்சர்கள் நேரில் சென்று அழைத்துவர உள்ளனர். அதனால் இன்று முதல் அதிமுக அணிகள் இல்லாத கட்சியாக செய்லபடும் " என்று தெரிவித்தன.
நேற்று வேலூரில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், அதிமுக அணிகள் நாளைக்குள்(இன்று) இணையும் என்று உறுதிபட கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
-
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
விஜய் பர்த்டே ஸ்பெஷல்: இரண்டு ‘விஜயபாஸ்கர்’களின் அதிரடி மூவ்! இத்தனை இடிக்கு எடப்பாடி தலை தாங்குமா? -
Mithun: எடப்பாடி பழனிசாமி மகன் மிதுனை அரசியலுக்கு அழைப்பது தவறு! ராஜசத்யன் கடும் எதிர்ப்பு -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
300 கோடி சொத்துக்காக நந்தனாவை நடுத்தெருவில் நிறுத்தினாங்களா? பாரதிராஜா குடும்பத்தில் இப்படி சிக்கலா? -
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது?












Click it and Unblock the Notifications