ஜெ.வுக்கு ராசியான கோட்டூர்புரம் பிள்ளையாரை வழிபட்ட ஓபிஎஸ்
தமிழக ஆளுநர் வித்யாசாகர் ராவ் உடனான சந்திப்பு முடிந்து வீடு திரும்பிய போது முதல்வர் ஓபிஎஸ், கோட்டூர்புரத்தில் உள்ள பிள்ளையாரை வணங்கினார்.
Subscribe to Oneindia Tamil
சென்னை: கோட்டூர்புரம் குடிசை மாற்று வாரிய குடியிருப்பையொட்டிய பகுதியில் வரசித்தி விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு ஜெயலலிதா அடிக்கடி வந்து செல்வார். இந்த சாலை வழியாக செல்லும் போதும் நிறுத்தி வணங்கி செல்வார்.

பெங்களூருவில் சிறையில் இருந்து வீடு திரும்பும் போதும் சில நிமிடங்கள் இந்த கோவிலில் நிறுத்தி வணங்கிவிட்டே வீடு திரும்பினார். இந்த நிலையில் இன்று ஆளுநரை சந்திக்கப் போன ஓ.பன்னீர் செல்வம், கோட்டூர்புரம் விநாயகரை சந்தித்து விட்டு வீடு திரும்பினார்.
ஆளுநரை சந்தித்த பின் தனது வீட்டுக்கு திரும்பிய ஓபிஎஸ் செய்தியாளர்களிடம் பேசும் போது, நல்லது நடக்கும், தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும், ஆனால் தர்மம் மீண்டும் வெல்லும் என்றும் நம்பிக்கையோடு கூறியுள்ளார். வரசித்தி விநாயகர் வரம் கொடுப்பாரா பார்க்கலாம்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்!












Click it and Unblock the Notifications