சென்னை அருகே கார் விபத்து... ஓ. பன்னீர் செல்வம் உறவினர்கள் மூவர் காயம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: சென்னையில் கார் விபத்து ஒன்றில் சிக்கிய முதல்வர் ஓ.பி.எஸ்சின் உறவினர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் இருந்து பெரியகுளம் நோக்கி கார் ஒன்று சென்றது. இதில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் உறவினரான தேனி மாவட்டம் பெரியகுளம் அடுத்த பள்ளிப்பட்டியைச் சேர்ந்த பிச்சையா, அவரது மனைவி சாந்தி, மகள் சுஹாசினி ஆகியோர் பயணம் செய்தனர்.

டிரைவர் நாகராஜ் காரை ஓட்டிச் சென்றார்.இவர்கள் கார் இருவேல்பட்டு பெட்ரோல் பங்க் ஒன்றின் அருகே செல்லும்போது முன்னாள் சென்ற லாரி மீது கார் மோதியது.
இதில் முதல்வரின் உறவினர்கள் பிச்சையா, சாந்தி, சுஹாசினி மற்றும் டிரைவர் நாகராஜ் ஆகிய 4 பேர் காயமடைந்தனர்.
இவர்கள் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல்சிகிச்சைக்காக சென்னை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர்.
More From
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
வேளாங்கண்ணி பேராலயத்துக்கு வந்த சென்னை மருத்துவ மாணவி.. யாருக்குமே இப்படி ஆகக்கூடாது -
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு












Click it and Unblock the Notifications