ஏற்காடு எங்களின் எஃகுக் கோட்டை.. ஓ.பி.எஸ். முழக்கம்

ஏற்காடு சட்டசபைத் தேர்தலையொட்டி வாழப்பாடியில் நடந்த அதிமுக வேட்பாளர் அறிமுகக் கூட்டம் மற்றும் செயல் வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசியபோது இவ்வாறு தெரிவித்தார் பன்னீர் செல்வம்.
கூட்டத்தில் அவர் பேசுகையில், ஏற்காடு தொகுதி அ.தி.மு.க.வின் எஃகு கோட்டையாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கைத் தமிழர்கள் விவகாரத்தில் கருணாநிதி, எதிர்க்கட்சியாக இருக்கும் போது தமிழகர்களின் நலன் பற்றி பேசுவார். ஆனால், ஆளுங்கட்சியாக வரும் போது அதை மறந்துவிட்டு நிலஅபகரிப்பு போன்ற செயல்களில் இறங்குவார். அவர்களுடைய நாடகம் உலகத் தமிழர்களுக்கு நன்கு தெரியும்.
2009ஆம் ஆண்டில் இனப்படுகொலை நடைபெற்ற சமயத்தில் கருணாநிதி முதல்வராக இருந்தார். ராஜபக்சேவுடன் இந்திய அரசு சேர்ந்து கொண்டு படுகொலைகள் செய்வது திட்டமிட்டிருப்பது கருணாநிதிக்கு தெரிந்திருந்த நிலையிலும், அதைத் தடுக்காமல் தமிழர்களுக்கு துரோகம் செய்தவர். ஆனால், அவர் இன்று இலங்கை தமிழர்களுக்காக நீலிக்கண்ணீர் வடிக்கிறார் என்றார் ஓ.பன்னீர் செல்வம்.
ஏற்காடு இடைத் தேர்தல் பிரசாரத்துக்காக தன்னைத் தவிர அத்தனை அமைச்சர்கள், முக்கிய தலைவர்களை ஏற்காடுக்கு அனுப்பி வைத்துள்ளார் முதல்வர் ஜெயலலிதா என்பது நினைவிருக்கலாம்.
-
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர்












Click it and Unblock the Notifications