2017ல் கலக்கிய தர்மயுத்த நாயகன் ஓ.பி.ஓஸ்!
Subscribe to Oneindia Tamil
சென்னை: 2017ம் ஆண்டில் தமிழகத்தை கலக்கிய முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றாக ஓ.பன்னீர் செல்வத்தின் தர்மயுத்தம் அமைந்தது.
ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு நடந்த களேபரங்களுக்கு பிள்ளையார் சுழி போட்டது இந்த தர்மயுத்தம்.

ஜெயலலிதா மறைந்தபோது முதல்வரானார் ஓபிஎஸ். ஆனால் சசிகலா குடும்பத்தின் நெருக்கடியால் முதல்வர் பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து ஜெயலலிதாவின் மரணத்துக்கு நீதி கோரி தர்ம யுத்தத்தை தொடங்கினார். பின்னர் ஒருவழியாக சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து வெளியேற்ற வைத்து துணை முதல்வர் பதவியையும் பெற்றுவிட்டார் ஓபிஎஸ்.
More From
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications