விரைவில் இவருக்குப் பதில் "அவர்"?
தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில்தான் என்கிறார் மைத்ரேயன்
Subscribe to Oneindia Tamil
காஞ்சிபுரம்: தமிழக சட்டசபையில் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில்தான் நடைபெறும் என ராஜ்யசபா எம்.பி. மைத்ரேயன் தெரிவித்துள்ளார்.
காஞ்சிபுரம் அருகே முத்தையால்பேட்டையில் செய்தியாளர்களிடம் மைத்ரேயன் கூறியதாவது:
சினிமா நடிகர்கள் பொதுவாழ்க்கையில் கருத்து கூற உரிமை உண்டு. இதை தடுக்கவோ மறுக்கவோ முடியாது.

முறைகேடாக சொத்து குவித்த வழக்கில் சிறை தண்டனை பெற்ற சசிகலா லஞ்சம் கொடுத்து சொகுசு வாழ்க்கை வாழ்வது மிகப் பெரிய குற்றம். இதற்காக டிஐஜி ரூபாவை இடம் மாற்றம் செய்ததை வைத்து விசாரணையின் போக்கு தெரிந்துவிடும். இது தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்.
கூவத்தூரில் தொடங்கிய எடப்பாடி தலைமையிலான அரசு இந்த கூட்டத் தொடருடன் முடிவுக்கு வந்துவிடும். தமிழக சட்டசபையின் அடுத்த கூட்டத் தொடர் ஓபிஎஸ் தலைமையில் நடைபெறும்.
இவ்வாறு மைத்ரேயன் கூறினார்.
More From
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications