மைசூர்பாகு-ன்னாலே அது கோயம்புத்தூர் மைசூர்பாகு தான்.. ஏன்னு தெரியுமா?
தொழில் நகரங்களில் முக்கியாமான நகரமாக விளங்குவது கோயம்புத்தூர் தான். இங்கே சிறுவாணி தண்ணீர் மிகவும் பிரசித்தி பெற்றது. அதே போல் உங்களுக்கு தெரியாத ஒரு இனிப்பு பண்டம் இங்கே பாரம்பரியமாக தயாரிக்கப்பட்டு வருகிறது. அதுதான் கோயம்புத்தூர் மைசூர்பாக்.
கோயம்புத்தூர் மைசூர்பாக்:
மைசூர் மகாராஜாவுக்காக மாடப்பா என்பவர் செய்து கொடுத்த பிரத்தியேக இனிப்பு, மைசூர் பாக். மைசூரை அடுத்து மைசூர்பாக்கை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி விருகின்றன இந்த கோயம்புத்தூர் மக்கள். அது ஏன் கோயம்புத்தூர், தென் இந்தியாவில் வேற ஊரே கிடையாதா ? ஏனெனில், இந்த மைசூர்பாக்கு தயரிக்க தேவையான பொருட்கள் எல்லாம் சுத்தமான மற்றும் சுகாதாரமான முறையில் கிடைகின்றன

கோயம்புத்தூர் மைசூர்பாக் செய்யும் முறை:
தேவையான பொருட்கள்
கடலை மாவு - 1 டம்ப்ளர்
சர்க்கரை - 2 டம்ப்ளர்
நெய் - 1 டம்ப்ளர்
ஏலக்காய் - சிறிது
செய் முறை:
முதலில் ஒரு வாணலியில், சிறிது நெய்யை ஊற்றி கடலை மாவை கட்டி தட்டாமல் வறுத்து எடுக்கவேண்டும். பின்பு மற்ற ஒரு வாணலியை எடுத்து கொண்டு அதை மிதமான சூட்டில் வைத்து சர்க்கரை பாகுவை தயாரிக்கவேண்டும். சர்க்கரை பாகு தயார் ஆனவுடன் அதில் இந்த கடலை மாவு கலவையை ஊற்றி நன்றாக கட்டி கட்டாமல் கிளற வேண்டும். பிறகு அதில் தேவையான அளவு நெய்யை ஊற்றி,மாவு சுருண்டு வர்ற வரைக்கும் கைவிடாம கிளறவேண்டும் மாவு சுருண்டு கெட்டியானதும், ஏலக்காய் தூளை தூவி, நெய் தடவி வைத்த பாத்திரத்தில் கொட்டி, கொஞ்சம் ஆறிப்போன பிறகு துண்டு போடா வேண்டும். இதில் முக்கியம் இது மிகவும் ஆறி போனால் இந்த கட்டி இருகீடும். பின்பு அதில் நீங்கள் துண்டு போடுவது மிகவும் சிரமம் ஆகும்
இந்த கோயம்புத்தூர் மைசூரபாகை செய்வதற்கு பக்குவமும், பொறுமையும் தேவை. இந்த மைசூர்பாக்கு பல பேக்கரி கடைகளில் கொட்டி கிடக்கும். ஆனால் அது உடம்புக்கு கேடு விளைவிக்க கூடும்
இதை கணக்கில் கொண்ட நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) சுத்தமான, சுவையான, சுகாதாரமான, இந்த கோயம்புத்தூர் மைசூர்பாக்கை, கோயம்பத்தூரில் தயாரிப்பதை போன்ற நேர்த்தியான முறையில் தயார் செய்கிறார்கள். மண்மணம் மாறாத இந்த கோயம்புத்தூர் மைசூர்பாக்கை நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த சுவையான இனிப்பு பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
டோட்டலாக தனிமைப்படுத்தப்பட்ட திமுக! உச்சக்கட்ட ஹேப்பியில் பாஜக.. தவெக விஜய் அரசுக்கு சிக்கலா? -
மோடி, நிர்மலா சீதாராமன் சந்திப்பின்போது.. கூடவே போன ஜோசியர்! சலசலப்பை கிளப்பிய விஜய்! -
97 ரன்களில் அவுட்.. ஒட்டுமொத்த மைதானமும் சோகம்.. உலக சாதனையை தவறவிட்ட வைபவ் சூர்யவன்ஷி! -
முதல்வர் விஜய்யை சந்திக்க நேரம் ஒதுக்காத அமித் ஷா.. என்ன நடந்தது? -
பிரதமர் மோடிக்கு நன்றி சொன்ன முதல்வர் விஜய்.. அதைவிட முக்கியம் 4 மேஜர் கோரிக்கைகள் -
"ஆர்.எஸ்.எஸ் பேரப்பிள்ளையாக மாறிய விசிக".. திருமா மீது பொன்.ராதாகிருஷ்ணன் கடும் தாக்கு! -
நிர்மலா சீதாராமனும் விஜய் கிட்ட அதையே சொல்வாரோ? 118 மேஜிக் நம்பர்.. தவெகவை அசைக்க முடியாத பின்னணி? -
ஒரே சீசனில் 61 சிக்ஸ்.. கெய்ல் சாதனையை 15 வயது சிறுவன் முடிச்சிட்டான்! தெறிக்கவிட்ட வைபவ் சூர்யவன்ஷி -
குதிரை பேரமா? எடப்பாடி பழனிசாமிதான் அதை செய்தார்! ஒரே போடாக போட்ட அமைச்சர் அருண்ராஜ் -
தமிழக அரசின் அதிரடி அறிவிப்பு! நுகர்வோருக்கு வந்த புதிய வசதி.. வெளியானது முக்கிய அப்டேட் -
“போலீஸ் என்றால் சிரிக்க கூடாதா? இதில் என்ன பிரச்சனை?” அமைச்சர் வன்னி அரசு சரமாரி கேள்வி! -
ரயிலில் உங்க சீட்டில் வேறு யாரேனும் இருந்தால் ரூ.20,000 இழப்பீடு? இந்த உத்தரவு பற்றி தெரியுமா












Click it and Unblock the Notifications