எலும்புகளுக்கு சக்தி தர கூடிய நாகர்கோவில் சிப்ஸ்.. ஆன்லைனில்!!
நாம் சாப்பிடும் எல்லா உணவ வகைகளுக்கும் ஏத்த ஒரே ஒரு சைடு டிஷ் தான், சிப்ஸ். பல கடைகளில் பல்வேறு வகையான சிப்ஸ் கிடைக்கும். அந்த சிப்ஸ் எல்லாமே தொழில் மற்றும் வியாபார நோக்கத்தி தான் தயாரித்து விற்கப்படுகிறது.
ஆனால் இந்த சிப்சுக்கெல்லாம் பாஸ் இந்த நாகர்கோவில் சிப்ஸ் தான். இங்கே சிப்சை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வருகின்றன. இதை உண்டால் எந்த விதமான உடல் உபாதைகள் வராது. அவ்வளவு சுத்தமாகவும், நேர்த்தியாகவும், தரமான பொருட்களாலும் தயாரிக்கப்படும் இந்த நாகர்கோவில் சிப்ஸ் ஒரு வகையான இயற்க்கை மருந்த என்றே சொல்லலாம். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் அவர்கள் நிலத்திலே விளயவைத்து, அறுவடை செய்து, பக்குவமான நிலையில் இருந்து இந்த சிப்சை தயாரிக்கின்றனர்.

நாகர்கோவில் சிப்ஸ்
நாகர்கோவில், தமிழ்நாடு மாநிலத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் இருக்கும் ஒரு நகராட்சி ஆகும். இங்கே தயாரிக்கப்படும் சிப்சை நேந்தரம் சிப்ஸ் என்பார்கள். நேந்தரம் பழம் சிப்ஸ்னா அது கேரளா சிப்ஸ் தான் என்று பலரும் கூறுவார்கள். ஆனால் இந்த நேந்தரம் சிப்ஸ் கேரளால மட்டும் இல்லங்க தமிழ்நாட்டில நாகர்கோயிலயும் இந்த சிப்ஸ் அவ்வளவு பிரபலம்.
நேந்தரம் சிப்ஸ் என்றால் ஒன்றும் பெரிது அல்ல, அது வாழைப்பழம் சிப்ஸ் தான். வாழைப்பழத்தில் பல வகை உண்டு, அதில் நேந்தரம் என்ற ஒன்று தான் தலை சிறந்த மருத்துவ குணம் கொண்ட ஒரு பழம். இந்த பழத்தை உண்டால் உடலில் பல வியாதிகள் குணமாகும் மற்றும் அது மருத்துவ ரீதியாகவும் நிரூபணமான உண்மை
நாகர்கோவில் சிப்ஸ் செய்முறை:
தேவையான பொருட்கள்
நேந்தரம் பழம் : 3
மஞ்சள் தூள் : 1/2 ஸ்பூன்
உப்பு கரைத்த தண்ணீர் : 1 ஸ்பூன் உப்பு / 1/2 கப் தண்ணீர்
தேங்காய் எண்ணெய் : தேவையானா அளவு
செய்முறை:
ஒரு பத்திரத்தை எடுத்து அதில் மஞ்சள் தூளை தண்ணீரில் போட்டு நன்றாக கலக்க வேண்டும். கலந்த பின்னர், நேந்தரம் பழத்தை மட்டும் தோல் எடுத்து அந்த பத்திரத்தில் உள்ள கலவையில் சுமார் 5 நிமிடத்திற்கு மிகை இல்லாமல் ஊற வைக்க வேண்டும்.
ஊற வைத்த பிறகு அந்த நேந்தரம் பழம் மஞ்சள் நிறத்தை அடையும். அந்த மஞ்சள் நிறத்தை அடைந்தவுடன், அதை எடுத்து சிப்ஸ் செதுக்கிற கட்டையில் வைத்து மெலிதாக செதுக்க வேண்டும். இதை டிஷ்யு அல்லது ஒரு வெள்ளை துணியில் உலர்த்திகொள்ளலாம். பிறகு ஒரு அடி கனமான பத்திரத்தில் தேவையான அளவு தேங்காய் எண்ணையை ஊற்றி ஒரு ஒரு துண்டுகளாக போடவும்.
அது பொரிக்க ஆரம்பிக்கும் பொது, அதில் நீங்கள் உப்பு கலந்த அந்த தண்ணீரை ஊற்றி கொண்டு நன்றாக பொறித்து எடுக்கவும். இப்பொழுது சுவையான நாகர்கோவில் சிப்ஸ் தயார்.
நாகர்கோவில் சிப்ஸ் உண்பதால் ஏற்படும் நன்மைகள்:
நாகர்கோவில் சிப்ஸ் உண்பதால் உங்கள் மனச்சோர்வு குறையும், புத்தி கூர்மை அதிகரிக்கும், மலச்சிக்கள் ஏற்படாது, உங்கள் மேனி பொலிவடையும், மற்றும் இதில் அதிக அளவில் வைட்டமின் பி இருப்பதால் உங்கள் நரம்புகளுக்கு புத்துணர்ச்சி ஏற்ப்படும். அது மட்டும் அல்லாமல் எலும்புகளுக்கு சக்தி தரக்கூடிய ஒரு உன்னதமான உணவுப்பண்டம்.
இந்த சிப்ஸ் தேங்காய் எண்ணையில் செய்வதினால் ஏற்படும் நன்மைகள் எண்ணிலடங்காதவை. இதில் காப்ரிக், காப்ரிலிக் மற்றும் லாரிக் ஆசிட் உள்ளது. இவை சருமத்தில் எந்த ஒரு கிருமிகளும் தாக்காமல் தடுக்கும்.தேங்காய் எண்ணெயில் சருமத்திற்கு தேவையான வைட்டமின் ஈ மற்றும் புரோட்டீன் வளமாக நிறைந்துள்ளது.
இத்தகைய நன்மைகள் உங்களுக்கு கிடைக்க வேண்டுமெனில் இதில் சேர்க்கப்படும் பொருட்கள் தரமாக இருக்க வேண்டும். ஆனா இப்பொழுது உள்ள பல கடைகளில் எதோ ஒன்று போடுவோம், என்ன அனால் என்ன நமக்கு காசு வந்தால் சேரி என்று, என்ன செய்கிறார்கள் என்று அவர்களுக்கே தெரியாது. இதை அறியாமல் நாம் அதை உண்டு பல உடல் உபாதைகளை சந்திக்கின்றோம்.
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த நாகர்கோவில் சிப்சை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். அதுவும் இல்லாமல் நீங்கள் ஆச்சர்ய படும் அளவுக்கு, விலை கம்மியாக கிடைக்கும் ஒரு ஆன்லைன் நிறுவனம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.












Click it and Unblock the Notifications