சுவையான சாத்தூர் சீரணி மிட்டாய் ஆன்லைனில்..!!
தென் மாவட்டங்களில் பல வகையான இனிப்பு வகைகள் கிடைக்கும். ஆனால் ஜிலேபி போல் தட்டையாக உள்ள ஒரு இனிப்பு பண்டம் தான் இந்த சீரணி மிட்டாய்.
அது என்ன சீரணி மிட்டாய்?
இந்த சீரணி மிட்டாய் அரிசி மாவு, உளுந்து, சுக்கும், வெல்லம், கலந்த ஒரு வகையான சுவையான மற்றும் ஆரோக்யமான இனிப்பு பண்டம். இந்த சீரணி மிட்டாய் மதுரையில் மட்டுமே கிடைக்க கூடிய ஒரு அறிய வகை இனிப்பு பண்டம். அதுவும் இந்த சீரணி மிட்டாயை ஒரு பாரம்பரிய கலையாக நிறுவி வரும் ஒரு ஊர் தான் இந்த சாத்தூர். சாத்தூரில் மட்டும் தான் இந்த சீரணி மிட்டாய் தரமாகவும், சுவையாகவும் கிடைக்கும்

இந்த சீரணி மிட்டாய் செய்வது எப்படி என்று பார்ப்போம்!!
தேவையான பொருட்கள்:
வெல்லம்- 3/4 கிலோ ( கருப்பு சீரணி மிட்டாய் )
சுக்கு- 1 டீஸ்பூன்
பச்சரிசி மாவு / அரிசி மாவு - 1/2 கிலோ
உளுந்து - 50 கிராம்
சர்க்கரை - 3/4 கிலோ ( வெள்ளை சீரணி மிட்டாய் )
செய்முறை:
ஒரு அடி கனமான பத்திரத்தை எடுத்து கொண்டு, பச்சரிசி மாவு அல்லது அரிசி மாவையும், உளுந்தையும் நன்றாக ஊற வைக்க வேண்டும். பிறகு அதை நன்றாக அரைக்க வேண்டும். ஒரு இட்லி மாவு பதத்தில் அரைத்து கொள்ள வேண்டும்
இப்பொழுது வெல்லத்தை எடுத்து கொண்டு, ஒரு பத்திரத்தில் தண்ணீரை நன்றாக சுட வைத்து அதில் இந்த வெல்லத்தை கரைக்க வேண்டும். வெல்லப்பாகு வந்த பின் அதை தனியாக வைத்து கொள்ளவும்
ஒரு துணியை எடுத்து கொண்டு அதில் பெரிய சைஸ் துளையை போட்டு கொண்டு அதில் இந்த அரிசி மாவு மற்றும் உளுந்து கலவையை போட்டு, அதை கொதிக்கும் எண்ணெயில் முறுக்கு பிழிவது போல் பிழிய வேண்டும். பொன்னிறமாக வந்த பின் அதை வெல்லப்பாகில் 10 நிமிடம் மிகை இல்லாமல் ஊறவைத்தால் கருப்பட்டி சீரணி மிட்டாய் ரெடி.
வெள்ளை சீரணி மிட்டாய்:
மேற்கொண்ட முறையில் சீரணி மிட்டாயை தயாரிக்கவேண்டும். எப்படி வெல்லத்தை வைத்து வெல்லப்பாகு செய்யப்பட்டதோ அதே போல் சர்க்கரையை வைத்து சர்க்கரைப்பாகு தயாரிக்கவேண்டும். அந்த சீரணி மிட்டாயை சர்க்கரைப்பாகில் 10 நிமிடம் மிகை இல்லாமல் ஊறவைத்தால் வெள்ளை சீரணி மிட்டாய் ரெடி.
இந்த சீரணி மிட்டாய் தயாரிக்க தேவைப்படும் பொருட்கள் எல்லாம் சாத்தூரில் தான் தரமானதாக கிடைக்கும். ஆனால் இந்த சீரணி மிட்டாயை பல கடைகளில் கிடைக்கும். ஆனால் அதை உண்டால் பல வகையான உடல் உபாதைகள் வரும்
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த சாத்தூர் சீரணி மிட்டாயை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க.
நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான இனிப்பு பண்டம்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications