ஊட்டச்சத்துகளின் ஊற்றாய் விளங்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா!!
பால்கோவா, பாலில் தயாரிக்கப்படும் ஒரு உன்னதமான இனிப்பு பண்டம். இந்த பால்கோவாவை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம். அப்படி ஒரு அலாதியான சுவை, தரம் மற்றும் ஆரோக்கியம் நிரந்த ஒரு உணவுப்பண்டம்.
பால்கோவா, தரமாகவும், சுவையாகவும் மற்றும் ஆரோக்யமாகவும் கிடைக்கும் ஒரே இடம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மட்டும் தான். தண்ணீர் கலக்காத சுத்தமான பாலில் பால்கோவா செய்தால் அதன் ருசியே தனி.
பாண்டிய மன்னன் வல்லபதேவன் அரண்மனையில் பல்வேறு விவாதங்களில் கலந்து கொண்டு வென்று வந்த பொன் மூலம் தனது மருமகனான பெருமாளுக்கு 11 அடுக்குகள் கொண்ட 192 அடி உயர கோபுரத்தைக் கட்டினாராம். அத்தனை பெருமை பெற்றஇந்த கோபுரம்தான் தமிழக அரசின் சின்னமாகவும் இருக்கிறது.
உள்ளூரில் கிடைக்கும் பொருட்களை கொண்டு பிரத்யேகசுவையில் தயாரிக்கப்படும் உணவுகள் உலகப் புகழ் பெறுவது போலவே, கோயில் பிரசாதங்கள் மட்டுமன்றி, கோயிலிருக்கும் ஊரில் கிடைக்கும் உணவுகளும் புகழ் பெற்றுவிடுகின்றன.

ஸ்ரீவில்லிபுத்தூரில் பால் பண்ணைகள் அதிகம் இங்கு பால் கோவா போன்று பால் அல்வா, பால் கேக், சர்க்கரை சேர்க்காத பால்கோவா, கேரட் அல்வா போன்றவை இங்கு அதிக அளவில் தயாரிக்கப்படுகின்றன. பால் சொசைட்டிகளில் பால் வரும் நேரத்தைகணக்கில் கொண்டு காலை 6 மணி முதல் 12 மணி வரையும், மீண்டும் மாலை 5 முதல் இரவு 11 மணி வரையும்பால்கோவாக்கள் சுடச்சுட தயாராகின்றன. அனைத்தும் அன்றே தீர்ந்து விடுவது அவற்றின் சுவைக்கும் தரத்துக்கும் சான்று.
இந்த வகையில் உலக அளவில் மிக பிரபலமானது ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா. இது பாலும் சர்க்கரையும் சேர்த்து தயாரிக்கப்படும் ஓர் இனிப்புப் பலகாரம்
எப்படி ஸ்ரீவில்லிபுத்தூர் பால்கோவா செய்வது? வாருங்கள் பார்ப்போம்!!
தேவையான பொருட்கள்:
பால் - 10 லிட்டர்
சர்க்கரை - 1/2 கிலோ
செய்முறை:
தண்ணீர் கலக்காத சுத்தமான பால் 10 லிட்டர் எடுத்து கொள்ள வேண்டும். அதை ஒரு அடி கனமான பத்திரத்தில் ஊற்றி, அதை அடுப்பில் வைத்து கிண்டி கொண்டே இருக்க வேண்டும். கிண்டி கொண்டே இருக்க வேண்டும், கிண்டாமல் விட்டு விட்டால் பால் அடிபிடித்து விடும். பால்கோவாவின் நிறம் மற்றும் சுவை மாறி விடும்.
இப்படியே ஒரு 20 நிமிடம் வரை பாலினை மட்டும் கிண்டி கொண்டு இருக்க வேண்டும். அதன் பிறகு பால் நன்கு சூடாகி கொதிக்க ஆரம்பித்த உடன் சர்க்கரையை பாலில் போட்டு மறுபடியும் கிண்ட வேண்டும். சுமார் ஒரு 15 நிமிடம் வரை கிண்டி கொண்டே இருக்க வேண்டும். இப்பொழுது பால் கட்டியாகி அதனுடன் இனிப்பும் கலந்து ஒரு வித இழகிய நிலையில் பால்கோவா வந்த பின் ஒரே முறை நன்கு கிண்டினால் நல்ல மனமுடன் கூடிய பால் மனம் மாறாத சுத்தமான பால்கோவா தயார்.
பால்கோவா தயாரிக்கும் பொழுது செய்ய வேண்டியது என்னவென்றால் பாலினைக் இடைவிடாமல் கிண்டிக் கொண்டே இருக்க வேண்டும். இதற்க்கு பொறுமை மிக மிக அவசியம், ஆனால் இப்பொழுது உள்ள பெண்மணிகளுக்கு பொறுமை இருப்பதே இல்லை. ஆனால் இவர்கள் பல பேக்கரி கடைகளுக்கு சென்று தரமற்ற பால்கோவா வாங்கி உண்பதினால் உடல் நலம் கெட்டுவிடும்
ஆனால் நம் உடல் நலத்தையும், ஆரோக்யத்தையும் கணக்கில் கொண்டு நமக்கு தரமான முறையில் இந்த சாத்தூர் சீரணி மிட்டாயை தருவது நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தான். இப்படி பட்ட பல சுவையான இனிப்பு பண்டங்கள் குறைவான விலையில் கிடைக்கும் ஒரே இடம் நம்ம நேடிவ்கிருஷ்.காம்(www.nativcrush.com) தாங்க
நீங்க நேடிவ்கிருஷ்.காம்' ல் (www.nativcrush.com) ஆர்டர் செய்தால், உங்கள் வீடு தேடி வரும் இந்த ஆரோக்யமான இனிப்பு பண்டம்
ஒவ்வொரு ஊருக்கும் ஒரு சிறப்பான தின்பண்டம் உண்டு, இப்போது இருக்கும் இந்த அவசர உலகில் நாம் அதை ஊர் ஊராக சென்று சுவைக்க முடியாது. பலருக்கு அது ஒரு கனவாகவே இருக்கிறது. நம்ம நேடிவ்கிருஷ்.காம் (www.nativcrush.com) இந்த கனவை நினைவாக்குகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications