மூளைச்சாவு அடைந்த இளம்பெண்ணின் உறுப்புகள் 6 பேருக்கு தானம்
புதுச்சேரி: புதுச்சேரியில் மூளைச்சாவு அடைந்த 26 வயது பெண்ணின் உடல் உறுப்புகள் ஆறு பேருக்கு தானம் செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகா(26) கடந்த 18ம் தேதி சாலையை கடந்து செல்கையில் வேன் மோதி படுகாயம் காயம் அடைந்தார். அவர் புதுச்சேரியில் உள்ள பிஐஎம்எஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். திருமணமாகாத ரேகா கடந்த 20ம் தேதி மூளைச்சாவு அடைந்ததார். இதையடுத்து ரேகாவின் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது தாயும், தாத்தாவும் முன் வந்தனர்.

ரேகாவின் இதயம், கல்லீரல், சிறுநீரகங்கள், கண்கள் ஆகியவை தானமாக அளிக்கப்பட்டது. ரேகாவின் இதயம் சென்னையில் உள்ள ஃபிரான்டியர் மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிக்கு அளிக்கப்பட்டது. கல்லீரல் சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளவருக்கு பொருத்தப்பட்டது.
சிறுநீரகங்கள் மெட்ராஸ் மெடிக்கல் மிஷன் மற்றும் ஜிப்மர் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள இருவருக்கு அளிக்கப்பட்டது. கண்கள் அரவிந்த் கண் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
ரேகா ஸ்டாக் புரோக்கர் அலுவலகத்தில் பணிபுருந்து வந்துள்ளார். அவரது வருமானத்தை வைத்து தான் அவரது குடும்பம் நடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications