கூடுவாஞ்சேரி அருகே விபத்து : 100 இரு சக்கர வாகனங்கள் தீக்கிரை!
கூடுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட இரு சக்கர வாகனங்கள் எரிந்து சாம்பலாகின.
Recommended Video

கூடுவாஞ்சேரி : கூடுவாஞ்சேரி அருகே ஏற்பட்ட தீவிபத்தில் குற்றவழக்கில் பறிமுதல் செய்யப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் எரிந்து தீக்கிரையாகின. இந்த சம்பவம் குறித்து நந்திவரம் போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி அருகே குற்றவழக்குகளில் தொடர்புடைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 100க்கும் மேற்பட்ட இரண்டு சக்கர வாகனங்கள் தீயில் எரிந்து சாம்பலாகின.

விபத்து குறித்து தகவல் அறிந்த மறைமலைநகர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைத்தனர். இதனால் தீ அக்கம்பக்கம் இருக்கும் வீடுகளுக்குப் பரவாமல் தடுக்கப்பட்டது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு இதே இடத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் 15 வாகனங்கள் எரிந்து சாம்பலான நிலையில், மீண்டும் தீவிபத்து ஏற்பட்டிருப்பது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications