திருப்பூர் சென்ற ப.சிதம்பரம்.. கொல்லப்பட்ட சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து ஆறுதல்
கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருப்பூர்: கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார்.
திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதி தொழில் செய்து வந்த சிவமூர்த்தி கொலை செய்யப்பட்டுள்ளார. இவர் முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் மனைவி நளினியின் தங்கை மருமகன் ஆவார். இவர் கடந்த 2 நாட்களுக்கு முன் காணாமல் போன இவர் கொலை செய்யப்பட்டது இன்று கண்டுபிடிக்கப்பட்டது.

இது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவமும் தமிழகம் முழுக்க பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீஸ் தீவிரமாக விசாரித்து வருகிறது.
திருப்பூர் சிவமூர்த்தியின் உடல் ஓசூர் கெலவரப்பள்ளி அருகே மீட்கப்பட்டது. பிரேத பரிசோதனைக்கு பின் அவரது உடல் திருப்பூரில் உள்ள கருமாரம்பாளையத்தில் வீட்டிற்கு கொண்டு செல்லப்பட்டது.
இந்த நிலையில் தற்போது கொல்லபட்ட தொழிலதிபர் சிவமூர்த்தி குடும்பத்தை சந்தித்து முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் ஆறுதல் தெரிவித்துள்ளார். திருப்பூரில் உள்ள சிவமூர்த்தி வீட்டி ற்கு ப.சிதம்பரம் சென்றுள்ளார்.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்!












Click it and Unblock the Notifications