தமிழக அரசின் பொருளாதார நிலைமைக்கு ப.சிதம்பரம் திடீர் பாராட்டு
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும் வகையில் இருக்கிறது என்று மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் திடீரென பாராட்டு தெரிவித்துள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தில் சாலைகிராமம் மற்றும் எஸ்.ஆர். பட்டினம் ஆகிய ஊர்களில் தேசிய மையமாக்கப்பட்ட வங்கி கிளைகளை தொடங்கி வைத்துப் ப.சிதம்பரம் பேசியதாவது:
மக்கள் பொருளாதார்த்தை புரிந்து கொள்ள வேண்டும். இந்த நாட்டில் பணப்பரிமாற்றமும் பணப் பயன்பாடும் தொடர்ந்து கொண்டே இருக்கும்.

தமிழக அரசின் பொருளாதார நிலைமை பாராட்டும் வகையில் இருக்கிறது. எதிர்காலத்தில் நம்பிக்கையுள்ளவர்கள் வங்கிகளில் கடன் வாங்கலாம்.
நாட்டின் பொருளாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. மொத்தம் இதுவரை 25 லட்சம் பேருக்கு ரூ 54 ஆயிரம் கோடிக்கு கல்விக் கடன் வழங்கப்பட்டுள்ளது.
இவ்வாறு ப.சிதம்பரம் பேசினார்.
More From
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார்












Click it and Unblock the Notifications