ரூ.75 கோடி மோசடி: பச்சமுத்துவை 1 நாள் போலீஸ் கஸ்டடியில் வைத்து விசாரிக்க கோர்ட் அனுமதி
சென்னை: மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி ரூ75 கோடி மோசடி செய்த வழக்கில் எஸ்.ஆர்.எம். கல்வி நிறுவனத் தலைவர் பச்சமுத்துவை 1 நாள் கஸ்டடியில் வைத்து விசாரிக்க நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
மருத்துவ கல்லூரியில் சீட் தருவதாக கூறி 112 மாணவர்களிடம் ரூ75 கோடி மோசடி செய்தார் பச்சமுத்து என்பது புகார். இப்புகாரில் கடந்த வெள்ளிக்கிழமையன்று பச்சமுத்து கை செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

பச்சமுத்து ஜாமீன் கோரி சென்னை சைதாப்பேட்டையில் மனுத்தாக்கல் செய்தார். இதனிடையே பச்சமுத்துவை 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க அனுமதி கோரி போலீசார் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தனர்.
இம்மனுவை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம் பச்சமுத்துவை நாளை 1 நாள் மட்டும் விசாரிக்க போலீசாருக்கு அனுமதி கொடுத்தது. நாளை காலை 7.30 மணி முதல் மாலை 5.30 மணிவரை விசாரிக்க போலீசாருக்கு அனுமதி அளித்துள்ளது.
-
சல்லி சல்லியாக நொறுங்கிடுச்சே.. துபாய் அஸ்திவாரமே ஆடுதுங்க.. 'சொர்க்க பூமி' இப்படி ஆகிடுச்சே! -
விஜய் ஏமாத்திட்டாரு.. பருத்தி மூட்டை குடோனிலேயே இருந்திருக்கலாம்.. திமுகவில் இணையும் செங்கோட்டையன்? -
விஜய் வந்தால்! அதிமுக 134 தொகுதிகளில் மட்டுமே போட்டியிடும்? எடப்பாடி பழனிசாமியின் சீட் கணக்கு! -
இப்போ வேண்டாம்.. தேர்தலுக்கு பின் ஆதரவு தருகிறேன்.. சிஎம் போஸ்ட் தாங்க.. பாஜகவிடம் பேசிய விஜய்? -
Election Exclusive: நெருங்குது கிளைமேக்ஸ்..தாமரையுடன் கைகோர்க்கும் விசில்! நள்ளிரவில் ஹோட்டல் மீட்டிங்.. டோட்டல் மாற்றம் -
விஜய்க்கு புது ஆஃபர் கொடுக்கும் பாஜக? 80 தொகுதி + துணை முதல்வர் பதவி! டெல்லியில் பரபர பாலிடிக்ஸ் -
திருவள்ளூர் மக்கள் ஏக்கத்துடன் பார்த்த பல ஆண்டு கனவு... ரயில் நிலையத்தில் பார்த்துமே பெரு மகிழ்ச்சி -
"இது" இல்லை என்றால் சிலிண்டர் வராது! புக்கிங் விதிகளை திடீரென மாற்றிய மத்திய அரசு! முக்கிய அறிவிப்பு -
தேர்தல் தேதிகளை அறிவித்த நொடி.. சட்டென தேனி வருசநாடு பற்றி பேசிய தேர்தல் ஆணையர்.. ஏன் தெரியுமா? -
பெரிய பிரச்சனையில் சிக்கும் இந்தியா! அமெரிக்காவுடன் சேர்ந்ததுக்கு மொத்தமா முடிய போகுது! -
வேலைக்கு ஆகாத டிரம்ப் பிளான்! அமெரிக்காவின் தலைமையை ஏற்க தயங்கும் உலக நாடுகள்! ஈரான் வெற்றி! -
போச்சு.. திமுக கூட்டணியில் முதல் விக்கெட்? பாஜக பக்கம் சாயும் பண்ருட்டி வேல்முருகன்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications