தமிழகத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுறுவல்- மத்திய அரசு எச்சரிக்கை
வேலூர்: தமிழ்நாடு உள்ளிட்ட சில மாநிலங்களில் பாகிஸ்தான் உளவாளிகள் ஊடுருவி இருப்பதாக மத்திய அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
இதையடுத்து தமிழக சிபிசிஐடி, எஸ்ஐயு, கியூ பிரிவு ஆகிய பிரிவு போலீசார் களத்தில் இறங்கி உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் பாகிஸ்தான் உளவாளிகள் பதுங்கி இருப்பதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இந்து இயக்க தலைவர்களை கொலை செய்ய தீவிரவாதிகள் வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, குடியாத்தம் ஆகிய பகுதிகளில் பதுங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், சென்னை சென்ட்ரல் குண்டுவெடிப்பின் போதும் வேலூரில் தீவிரவாதிகள் பதுங்கி இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது குறிப்பிடத்தக்கது.
தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக தகவல்கள் கிடைத்ததால் வேலூர் மாவட்டத்தில் வாணியம்பாடி, குடியாத்தம், பேரணாம்பட்டு, ஆம்பூர், வேலூர், ஆற்காடு ஆகிய பகுதிகளில் தமிழக உளவுத்துறை போலீசார் ரகசிய விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
இந்திய ரயில்வே வரலாற்றில் விசித்திரம்! சேலம்- சென்னை ஓடும் ரயிலில் ரூ.5.78 கோடி கொள்ளை நினைவிருக்கா? -
Chennai Metro: சென்னை பூந்தமல்லி- வடபழனி மெட்ரோ ரயில் சேவை எப்போது தொடங்கும்? எங்கெங்கு நிற்கும்? -
வாடகை கிடையாது.. 22 அமைச்சர்களுக்கு பங்களாக்கள் ஒதுக்கீடு.. விஜய் - புஸ்ஸி - ஆதவ்விற்கு இல்லை.. ஏன்? -
தமிழ்நாட்டில் பெண்கள், ஆண்களில் மதுப்பழக்கம் உள்ளவர்கள் எத்தனை சதவீதம்? மத்திய அரசு வெளியிட்ட டேட்டா -
Ajith Kumar: நடிகர் அஜித்குமாரின் தாய் மோகினி காலமானார்! -
கோட் சூட்டிற்கு பதிலாக பட்டு வேஷ்டி சட்டை.. திடீரென டிரஸ் கோடு மாற்றிய முதல்வர் விஜய்! ஏன் தெரியுமா? -
சென்னையில் சிறுவனுக்கு பாலியல் தொல்லை.. காவலரை டிஸ்மிஸ் செய்து அதிரடி உத்தரவிட்ட ஆணையர்! -
தமிழக குழந்தைகள் எவ்வளவு பாதுகாப்பாக உள்ளனர்? தடுப்பூசி குறித்து வெளியான புதிய டேட்டா -
அமைச்சர்களுக்காக கடவுள் காத்திருக்க வேண்டியதில்லை.. நிர்மல்குமார் வழக்கில் ஹைகோர்ட் அதிரடி! -
தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்! முடிவுக்கு வரும் சட்டம் ஒழுங்கு பிரச்சனை -
தேசிய நெடுஞ்சாலையில் செல்பவர்களுக்கு குட் நியூஸ்.. வருது சுங்கக் கட்டண சலுகை.. யாருக்கு பொருந்தும்? -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்!












Click it and Unblock the Notifications