தமிழகத்தில் லோக் ஆயுக்தாவை அமல்படுத்த வேண்டும்.. பால் கனகராஜ் கோரிக்கை
கரூர்: தமிழகத்தில் ஊழல் அற்ற அரசு அமைய லோக் ஆயுக்தா சட்டத்தை அமல்படுத்த வேண்டும் தமிழ் மாநில கட்சியின் நிறுவனத் தலைவர் பால்கனகராஜ் கோரிக்கை விடுத்துள்ளார்.
கரூரில் தமிழ் மாநில கட்சியின் செயல்வீரர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் நியமன கூட்டம் நிறுவனத் தலைவர் பால்கனகராஜ் தலைமையில் நடைபெற்றது. இதை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த பால் கனகராஜ், தமிழகத்தில் கல்வித் திட்டம் சிறப்பானதாக இல்லை. அண்டை மாநிலங்களில் மும்மொழி கல்வி கொள்கை நடைமுறைபடுத்தப்பட்டது போல் தமிழகத்திலும் கொண்டுவரப்பட வேண்டும்.

குறிப்பாக இந்தி மொழி கற்பதற்கு அரசு ஊக்கமளிக்க வேண்டும். விவசாயத்திற்கும் விவசாய கல்வி பயின்றவருக்கும் முன்னுரிமை அளித்து விவசாயம் செழிக்கவும், விவசாயிகளின் நலன் காக்கவும் தேவையான மானியங்களை வழங்க வேண்டும்.
ஊழல் அற்ற அரசு அமைய லோக் ஆயுக்தா சட்டத்தை தமிழகத்தில் அமல்படுத்த வேண்டும் என்றார். முன்னதாக நடந்த கூட்டத்தில், கருர் மேற்கு மாவட்ட செயலாளராக முருகேசனும், கிழக்கு மாவட்ட செயலாளராக ராஜ சேகரும், மண்டல செயலாளராக வீரமணியும் தேர்வு செய்யபட்டனர்.
-
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
மும்மொழி.. மத்திய அரசுக்கு எதிராக அண்ணாமலை முதல் முறையாக கருத்து? -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
இதெல்லாம் எந்த நினைப்பில் விஜய் செய்கிறார் தெரியலையே.. மிகப்பெரிய ரிஸ்க்.. சறுக்குனா காலிதான்! -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
கூட்டுறவு கடன் தள்ளுபடி 2026.. ஆர்பிஐ விதிமுறை என்ன.. உதயநிதி ஸ்டாலினுக்கு தவெக விளக்கம் -
பிரதமர் மோடியை வணங்கி.. பத்மஸ்ரீ விருது பெற்ற சிலம்ப கலைஞர் பழனிவேல்! தமிழருக்கு பெரிய கவுரவம் -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
அவசரப்பட்டு கையெழுத்து போட்டுட்டோமோ? முட்டி மோதும் 3 அதிமுக ’மாஜி’ எம்எல்ஏக்கள்! தவெக கொடுத்த ஆஃபர்! -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
மாசம் ரூ.10000 கோடி செலவு.. படிச்சு படிச்சு மோடி சொல்ல இதுதான் காரணம்..! -
10 வருஷமா வேதனையில இருக்கேன்... எங்களை விஷம் வைத்து கொன்றுடுங்க... நடிகர் பாலா உருக்கம்!












Click it and Unblock the Notifications