புட்ரா, புட்ரா: சாலையில் கவிழ்ந்த லாரியில் இருந்து பாமாயிலை ஓடியோடி பிடித்த மக்கள்
பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் 3-ரோடு என்ற இடத்தில் பாமாயில் ஏற்றிச் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
சென்னையில் இருந்து பாமாயில் ஏற்றிக் கொண்டு லாரி ஒன்று திருச்சிக்கு கிளம்பியது. லாரியை திருச்சியைச் சேர்ந்தவர் ஓட்டினார். லாரி பெரம்பலூர் மாவட்டம் துறைமங்கலத்தில் உள்ள 3 ரோடு மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தது.

அப்போது டயர் திடீர் என்று பஞ்சர் ஆனது. இதனால் நிலைதடுமாறிய லாரி சாலையோர தடுப்புக்கட்டை மீது ஏறி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. விபத்தில் லாரி டிரைவர், கிளீனர் காயமின்றி தப்பினர்.
அப்போது லாரியில் இருந்த பாமாயில் சாலையில் கொட்டியது. இதை பார்த்த மக்கள் பாமாயிலை பிடித்துச் செல்ல குடங்களை எடுத்துக் கொண்டு ஓடி வந்தனர். மக்கள் பாமாயிலை போட்டி போட்டுக் கொண்டு பிடித்துச் சென்றனர். பலர் குடம் குடமாக பிடித்துச் சென்றனர்.
இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து லாரியை மீட்க நடவடிக்கை எடுத்தனர்.
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications