தேமுதிகவிலிருந்து விலகிய பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு ஜெ. 'பொங்கல் பரிசு'!: அதிமுகவுக்கு அழைப்பு?
சென்னை: தேமுதிக முன்னாள் அவைத் தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு பேரறிஞர் அண்ணா விருது வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
தேமுதிகவிலிருந்து விலகிய அவருக்கு அதிமுக அரசு இந்த விருதை வழங்குவது குறிப்பிடத்தக்கது. தேமுதிகவிலிருந்து விலகியதால் அவருக்கு பாராட்டு தெரிவிப்பது போல 'பொங்கல் பரிசாக' இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.

தமிழக அரசு திருவள்ளுவர், பெரியார், அண்ணா உள்ளிட்ட விருதுகள் பெறுவோர் விவரத்தை இன்று அறிவித்துள்ளது. இதில் தேமுதிக முன்னாள் அவைத் தலைவரும், அரசியல் இருந்து ஓய்வு பெற்றதாக அறிவித்த பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு அண்ணா விருது வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதர விருதுகள்: சுலோச்சனா சம்பத்- பெரியார் விருது, தைவான் கவிஞர் யூசி- திருவள்ளுவர் விருது, முனைவர் பிரகாஷ்- அம்பேத்கர் விருது, அசோகமித்திரன்- திரு.வி.க. விருது, ஞானசம்பந்தன் - பாரதி விருது, ஜெயதேவன்- கி.ஆ.பெ. விருது, அய்யாறு வாண்டையார்- காமராசர் விருது. ராதா செல்லப்பன் - பாரதிதாசன் விருது
இந்த விருதுகள் வரும் 15-ந் தேதி சென்னையில் நடைபெறும் விழாவில் வழங்கப்படும். ரூ1 லட்சம் மற்றும் ஒரு சவரன் தங்கப் பதக்கம் விருதாக வழங்கப்பட இருக்கிறது.
பண்ருட்டி ராமச்சந்திரனுக்கு இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளதன் மூலம் அவரை அதிமுகவுக்கு அழைப்பது போலவே தெரிகிறது. அவரிடம் பேசிவிட்டே இந்த விருதை அறிவித்திருப்பார்கள் என்பதும் நிச்சயம். எனவே, விரைவில் பண்ருட்டியார் அதிமுகவில் இணைந்து அம்மா தான் அடுத்த பிரதமராக வேண்டும் என்று பிரச்சாரத்தில் இறங்கினாலும் ஆச்சரியமில்லை.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications