பெண்கள் திருமணத்துக்கு பெற்றோர் சம்மதம் கட்டாயமாக்கப்பட வேண்டும்: இது ராமதாஸ் பேச்சு

அனைத்து சமுதாய பேரியக்க தலைவர்கள் கூட்டம் நேற்று சென்னை மந்தை வெளியில் நடைபெற்றது. 33 சமுதாய தலைவர்கள் கலந்து கொண்ட அக்கூட்டத்துக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தலைமை தாங்கினார்.
அப்போது, ராமதாஸ் பேசியபோது, ‘இது தேர்தலுக்கான கூட்டம் அல்ல. இதில் கலந்து கொண்டுள்ள சமுதாய தலைவர்கள தேர்தலில் போட்டியிட போவதும் இல்லை' எனத் தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து கூட்டத்தில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அவையானவ:
* வன்கொடுமை தடுப்பு சட்டம் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க வேண்டும்.
* காதல் நாடக திருமணங்களால் பெற்றோரும், ஏமாற்றப்படும் இளம் பெண்களும், துயரப்படுகிறார்கள். எனவே, 21 வயதுக்குட்பட்ட பெண்கள் திருமணத்திற்கு பெற்றோர்கள் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்பதை கட்டாயமாக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த திருமணங்களை செல்லாதவை என்று அறிவிக்க வேண்டும்.
என்பது உள்பட பல தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications