சொத்து குவிப்பு வழக்கு: பரிதி இளம்வழுதி விடுதலை

கடந்த 2006-ஆம் ஆண்டு திமுக ஆட்சி காலத்தில் செய்தித் துறை அமைச்சராக பரிதி இளம் வழுதி இருந்தார். இவர் வருமானத்துக்கு அதிகமாக ரூ.63 லட்சம் வரை சொத்து சேர்த்ததாக, அவர் மீதும், அவர் மனைவி லதா மீதும், ஊழல் தடுப்பு கண்காணிப்பு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கு சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் உள்ள ஊழல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் நடந்தது. இந்த நிலையில், ஊழல் தடுப்பு போலீஸார் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்த வழக்கில் இருந்து தங்களை விடுவிக்கக்கோரி பரிதி இளம்வழுதியும் அவரது மனைவியும் மனுத்தாக்கல் செய்தனர். வழக்கை சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி விசாரித்தார். மனுக்களை விசாரித்த நீதிபதி, அளித்த தீர்ப்பில் கூறியதாவது:
இந்த வழக்கில் விசாரணை அதிகாரிகள் முறையான விசாரணை மேற்கொள்ளவில்லை. பரிதி இளம்வழுதி வங்கியில் கட்டிய கடன் குறித்து எந்த தகவலும் குற்றப்பத்திரிகையில் தெரிவிக்கப்படவில்லை. அதனால், அவர் மீதான குற்றம் சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கப்படவில்லை. அதனால் மனுதார்ர்களை இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறேன் என்று தீர்ப்பளித்தார்.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications