அண்ணாவின் கொள்கை இப்போது திமுகவில் எங்கே?.. கேட்கிறார் அதிமுகவில் இணைந்த பரிதி
புதுக்கோட்டை: "அண்ணாவின் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தி.மு.க.வை சீரழித்து விட்டனர்" என்று திமுகவிலிருந்து ஓடிப் போய் அதிமுகவில் இணைந்து கொண்ட பரிதிஇளம்வழுதி குற்றம் சாட்டியுள்ளார்.
தமிழக அரசின் சாதனை விளக்கப் பொதுக் கூட்டம் புதுக்கோட்டையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு பேசிய பரிதி இளம்வழுதி,

"அம்மா ஆட்சியில் தமிழகம் கண்ட முன்னேற்றம் பல. இந்தியாவில் தமிழகத்தில் மட்டும் தான் தீவிரவாதிகள் அச்சுறுத்தல் இல்லை. அதேவேளையில், தி.மு.க ஆட்சியில் துணை முதல்வராக இருந்தபோது கூட மதுரைக்குச் செல்ல அஞ்சிய ஸ்டாலின், தற்போது தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு மோசமாக இருப்பதாக அ.தி.மு.க அரசை விமர்சிப்பது கேலிக்கூத்தாக இருக்கிறது.
அடுத்த சட்டப்பேரவை தேர்தலில் மக்கள் ஆட்சியில் அமர்த்திவிடுவார்கள் என்ற தி.மு.க. கனவு பலிக்காது. 2011க்குப் பிறகு நடைபெற்ற இடைதேர்தகளில் அ.தி.மு.க வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளின் மூலம் இதை அறிய முடியும்.
அண்ணாவின் ஆரோக்கியமான கொள்கைகளைக் கொண்டு உருவாக்கப்பட்ட தி.மு.க, நல்ல கட்சி தான். ஆனால், அதை அவர்கள் சீரழித்து விட்டனர். நாட்டு மக்களை ஏமாற்றியதற்காகவே கனிமொழி சிறையில் அடைக்கப்பட்டார். ஆனால், அதை மறந்துவிட்டு முதல்வரின் சொத்துக்குவிப்பு வழக்கு பற்றி பேசுவதற்கு தகுதியற்றவர் கருணாநிதி'' என்றார்.
-
Vairamuthu: கருணாநிதியின் 103-வது பிறந்தநாள்.. கவிதையால் புகழாரம் சூட்டிய வைரமுத்து -
அரசியல் மோதலை விடுங்க.. 'கலைஞர்' கருணாநிதி பிறந்தநாளுக்கு முதல்வர் விஜய் போட்ட பதிவு! -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்?












Click it and Unblock the Notifications