நாடு தொழிலில் வளர்ச்சி அடைய தொழிலாளர் வர்க்கத்தை காப்போம்- புதிய பாரதம்
Subscribe to Oneindia Tamil
சென்னை: புரட்சி பாரதம் கட்சி மே தினத்தையொட்டி வாழ்த்துச் செய்தியை விடுத்துள்ளது.
இதுதொடர்பாக கட்சி தலைவர் பூவை ஜெகன் மூர்த்தி வெளியிட்டுள்ள அறிக்கையில்,

போராட்டம் இல்லாமல், ஆர்ப்பாட்டம் இல்லாமல், இரத்தம் சிந்தாமல், இந்தியாவில் எட்டு மணி நேரம் வேலையை உருவாக்கி கொடுத்தது,அதன் அடையாளமாக மே முதல் நாளை தொழிளாளர் தினமாக அறிவித்த சட்ட மேதை டாக்டர் அம்பேத்கர் அவர்கள். ஆகவே அவரை மே தின மேதை என்று தொழிலாளர்கள் போற்றுகிறார்கள்.
நாடு தொழிலில் வளர்ச்சியடைய! தொழிலாளர் வர்க்கத்தை காப்போம்!! தொழிலாளர் ஒற்றுமையை போற்றுவோம்!!!
அனைவருக்கும் தொழிலாளர் தின வாழ்த்துக்கள் என்று அதில் அவர் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications