பத்திரிக்கை தர்மத்தை கொல்கின்றனர், வெட்கக்கேடானது: நடிகை குஷ்பு ட்விட்டரில் விளாசல்
சென்னை: தற்போது எல்லாம் பத்திரிக்கை தர்மத்தை கொலை செய்கிறார்கள் என்று நடிகை குஷ்பு ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
திமுகவின் பிரச்சார பீரங்கியாக இருந்த நடிகை குஷ்பு கடந்த திங்கட்கிழமை அக்கட்சியில் இருந்து விலகினார். இது குறித்து ஊடகங்களில் பல்வேறு வகையான செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில் இது குறித்து குஷ்பு ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
|
கட்சி
நான் வேறு எந்த கட்சியிலும் சேர முயற்சி செய்யவில்லை. சில செய்தித்தாள்கள் தங்கள் வியூகங்களை எழுவதை நிறுத்திக் கொண்டால் அதை வரவேற்பேன்.
|
ஊடகம்
நான் கட்சியில் இருந்து விலகியது என் தனிப்பட்ட முடிவு. இது குறித்து உகந்த நேரத்தில் ஊடகங்களிடம் பேசுவேன். அதுவரை ஊடகங்கள் தங்கள் பாட்டுக்கு செய்தியை வெளியிட வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.
|
விமர்சனம்
நடிகை குஷ்புவின் ட்வீட்
|
சிலர்
இந்த செய்தித்தாள்கள் மற்றும் பத்திரிக்கைகள் தானாக செயல்படுகின்றனவா அல்லது சிலரின் கட்டளையின்பேரில் வேலை செய்கின்றனவா என்று வியக்கிறேன். எதுவாக இருந்தாலும் இது வெட்கக்கேடானது.
|
உண்மை
நல்ல செய்தியோ, கெட்ட செய்தியோ அது உண்மையான செய்தியாக இருக்கட்டும். அண்மை காலமாக பிரேக்கிங் நியூஸ் அல்லது செய்தியை முதன்முதலாக தருவோர் பத்திரிக்கை தர்மத்தை கொலை செய்கின்றனர்.
|
விமர்சனம்
நடிகை குஷ்புவின் ட்வீட்
-
சரண்டரான சி.வி.சண்முகம் டீம்.. மீண்டும் இணைகிறது அதிமுக.. எடப்பாடி போட்ட கண்டிஷன்! -
கூண்டோடு காலியாகிறது.. விசிக டாப் தலைகள் மொத்தமாக திமுகவில் ஐக்கியம்? சில்லு சில்லாக சிதறுது! -
கிண்டலுக்குள்ளாகும் தவெக அமைச்சர்கள் பிரஸ் மீட்.. நடிகர் சரத்குமார் தந்த அறிவுரை -
நடிகை ரம்பா வீட்டில் ஏற்பட்ட துயரம்.. "உலகமே வெறுமையாகி விட்டது” என உருக்கமான பதிவு -
கோவை சூலூர் சிறுமியை கொன்றது ஏன்? குற்றவாளி கார்த்தி பரபரப்பு வாக்குமூலம் -
சஞ்சு சாம்சன் மூலமாக சிஎஸ்கே அணிக்குள் நுழைய முயற்சிக்கும் அஸ்வின்.. பின்னணியில் நடப்பது என்ன? -
கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடன் 100 சதவீதம் தள்ளுபடி! யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
சென்னையில் செய்கூலி, சேதாரம் கட்.. திடீரென தங்கத்திற்கு வழங்கப்படும் பிரம்மாண்ட தள்ளுபடி.. ஏன்? -
Kerala Lottery: கடனை கட்ட முடியாததால் வீடு ஜப்தியாக இருந்தது.. 12 கோடி லாட்டரியில் வென்ற முதியவரின் சோக பின்னணி -
எடப்பாடி பழனிசாமின்னா சும்மாவா.. வீட்டுக்குள் போன 3 அரசியல்வாதிகள்.. ஒரே நொடியில் ஆடிப்போன வேலுமணி -
மகளிருக்கு ரூ.2,500, விடியல் பயணம் திட்டம் எப்போது அமலாகும்? அமைச்சர் செங்கோட்டையன் கொடுத்த பதில் -
திருச்சி திருவானைக்காவல் கோவில் பிரசாதம் தயாரிப்பு தேதி குறித்த மீம்ஸ்.. அமைச்சர் ரமேஷ் விளக்கம்












Click it and Unblock the Notifications