விபத்தில் சிறுமி சாவு.. லாரிக்கு தீ வைத்த மக்கள்.. சென்னையில் பரபரப்பு
சென்னை: லாரி மோதியதில் 5 வயது சிறுமி இறந்ததையடுத்து லாரி தீ வைத்து கொளுத்தப்பட்டது.
சென்னை, வியாசர்பாடி பகுதியை சேர்ந்த பிரேம்குமார், அவரது மனைவி, 5 வயது மகள் பிரியதர்ஷினி ஆகியோருடன் நேற்றிரவு பைக்கில் வீடு திரும்பினார்.

மெகசின்புரம் பகுதியில் பின்னால் இருந்து வந்த லாரி மோதியதில் மூவரும் கீழே விழுந்தனர். விபத்து நடந்த இடத்திலேயே பிரியதர்ஷினி உயிரிழந்த நிலையில், பிரேம்குமார் அவரின் மனைவி ஆகிய இருவரும் ஸ்டாலின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
இதை பார்த்து கோபமடைந்த அப்பகுதி மக்கள், லாரிக்கு தீ வைத்தனர். இதனால் லாரி முன்பகுதி கருகியது. விரைந்து வந்த போலீசார் லாரி ஓட்டுனரை கைது செய்தனர். இதுகுறித்து எலிபண்ட் கேட் போலீசார் விசாரித்து வருகிறார்கள். அப்பகுதியிலுள்ள வேகத்தடையை நீக்கியதை எதிர்த்து பொதுமக்கள் கோஷமிட்டனர். இரவு 11 மணிக்கு முன்பாக கனரக வாகனங்களை அனுமதிக்க கூடாது என்றும் அவர்கள் கோஷமிட்டனர்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications