மின்சார வெட்டு, கேபிள் கட்.. ஆன்லைனில் அணிவகுத்த மக்கள்
சென்னை: தமிழகத்தில் மின்சார துண்டிப்பு, கேபிள் துண்டிப்பு போன்ற இடையூறுகள் ஏற்பட்டதால் ஆன்லைன் ஊடகம் மற்றும் சமூக வலைத்தளங்களில் மக்கள் குவிந்தனர்.
தமிழக முதல்வர் ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் இன்று காலை 11 மணிக்கு தீர்ப்பு சொல்லப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் ஒட்டுமொத்த தமிழக மக்களின் பார்வையும் பெங்களூரை நோக்கி திரும்பியது.

ஆனால் தீர்ப்பு 1 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியது. இதையடுத்து, மக்கள் ஒருமணியை எதிர்நோக்கி காத்திருந்தனர். இந்நிலையில் தமிழகத்தின் பல பகுதிகளிலும் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. பல இடங்களில் அரசு கேபிள் இணைப்பு துண்டிப்புக்குள்ளானது.
இதையடுத்து மக்கள் செய்தியை அறிந்துகொள்ள தொலைக்காட்சியை பார்க்க முடியவில்லை. ஆன்லைன் ஊடகங்களில் செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொண்டனர். அதேபோல டிவிட்டர், பேஸ்புக் போன்ற சமூக வலைத்தளங்கள் மூலமாகவும் விவரங்களை அறிந்தனர்.
மொபைலும் கையுமாக தமிழகத்தில் மக்கள் அலைந்ததை பார்க்க முடிந்தது.
-
அதெப்படி திமிங்கலம்.. தமிழ்நாட்டிற்கு வரவேண்டிய ஒப்பந்தம் வரிசையா.. கரெக்ட்டா ஆந்திராவுக்கு போகுது! -
டெல்லியில் இந்தியா கூட்டணி ஆலோசனை.. திமுக, ஆம் ஆத்மி புறக்கணிப்பு.. வைகோ, திருமாவளவன் பங்கேற்பு -
மாதம் 2500 மகளிர் உரிமை தொகை தருவதற்கு தமிழக அரசுக்கு எவ்வளவு பணம் தேவை.. அரசுக்கு மாற்று வழிகள் -
கேஸ் சிலிண்டர் விலை ரூ.1,600.. விலை உயர்வை அறிவித்த கையோடு.. மத்திய அரசு சொன்ன முக்கியமான பாயிண்டு -
மீண்டும் சொதப்பிய திமுக.. திணறுகிறார்களே.. லாவகமாக நர்ரேட்டிவ் செட் செய்த விஜய்.. கவனிச்சீங்களா? -
இன்னும் சில மணி நேரம் தான்.. பூமியை நோக்கி வரும் 'சூரிய புயல்'! மெகா அலர்ட் கொடுத்த நாசா -
மாரிதாஸ் கைது தவறு ஏன்.. உச்ச நீதிமன்றத்தின் இரண்டு பாயிண்டுடன் இன்பத்துரை விளக்கம் -
ஸ்டாலின் உடனே கொடுத்த கிரீன் சிக்னல்.. விஜய்யை மதிமுக துரை வைகோ சந்தித்த அடுத்த நிமிடமே அதிரடி? -
மினி பஸ்சில் லைட்டை ஆப் செய்து.. 45 நிமிடம் அட்டகாசம்! கிளம்பும்போது கோவை ஜோடி எடுத்து சென்ற பொருள்? -
கோவையில் கிழியுது இரட்டை இலை..வேலையைக் காட்டிய வேலுமணி! அழுகையை அடக்க முடியாமல் மா.செ.! ரொம்ப மோசம்! -
கஜானாவை நிரப்ப விஜய் அதிரடி நடவடிக்கை.. டாஸ்மாக் விதித்த கூடுதல் கட்டணம்.. மதுபான விலை உயர்வு? -
ராகுலுக்கு ஷாக் கொடுத்த திமுக! INDIA கூட்டணி தலைவர்களுடன் இடம்பெற்ற பேனர்.. காங். இதை எதிர்பார்க்கல!












Click it and Unblock the Notifications