கருணாநிதியை பார்க்க திருக்குவளையிலிருந்து சென்னைக்கு புறப்பட்ட கிராம மக்கள்
கருணாநிதியை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து சென்னைக்கு புறப்பட்டுள்ளனர் கிராம மக்கள்.
Recommended Video

சென்னை: கருணாநிதியை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து சென்னைக்கு கிராம மக்கள் புறப்பட்டுள்ளனர்.
கருணாநிதிக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் அவருக்கு வீட்டிலேயே சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கருணாநிதி குறித்து தவறான வதந்தி பரப்பப்பட்டது.

இதையடுத்து கருணாநிதிக்கு நேற்று நள்ளிரவு திடீரென ரத்த அழுத்தம் குறைந்தது. இதனால் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் அவர் காவேரி மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார்.
அவரது உடல்நிலை சீரானபோதிலும் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் உள்ளார். இதுகுறித்து தகவலறிந்த கருணாநிதி பிறந்த ஊரான திருக்குவளை மக்கள் வேதனை அடைந்தனர்.
இதையடுத்து அவரை பார்ப்பதற்காக திருக்குவளையிலிருந்து மக்கள் சென்னைக்கு புறப்பட்டுள்ளனர். மேலும் சிலர் அங்கிருந்தபடியே பிரார்த்தனை செய்து வருகின்றனர்.
திருக்குவளையிலிருந்து நேற்றை தினம் ரத்தினாம்பாள் என்ற மூதாட்டி சென்னை கோபாலபுரத்துக்கு வந்திருந்தார். அங்கு எம்எல்ஏ சேகர் பாபுவின் தலையீட்டின்படி ஸ்டாலினிடம் அழைத்து செல்லப்பட்டு கருணாநிதியின் உடல்நலம் குறித்து கேட்டறிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
கத்திரி முடிந்தும்.. குறையாத வெப்பத்தின் தாக்கம்! 14 மாவட்டங்களில் செஞ்சுரி போட்ட வெயில்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ












Click it and Unblock the Notifications