ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல்... தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்
ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைத்துள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
Subscribe to Oneindia Tamil
தூத்துக்குடி: ஸ்டெர்லைட் ஆலைக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து தூத்துக்குடியில் மக்கள் பட்டாசு வெடித்து கொண்டாடுகின்றனர்.
ஸ்டெர்லைட் ஆலையால் நிலம், நீர் ,காற்று மாசுபடுவதாக கூறி அப்பகுதி மக்கள் 100 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இந்நிலையில் அந்த போராட்டத்தின்போது 144 தடையை மீறியவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.

இதில் 13 பேர் உயிரிழந்துவிட்டனர். இதையடுத்து கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து தூத்துக்குடி ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இதையடுத்து அந்த ஆலைக்கு சீல் வைக்கப்பட்டது.
இதை அறிந்த மக்கள் மிக்க மகிழ்ச்சி அடைந்தனர். இதையடுத்து உற்சாக மிகுதியில் மக்கள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியை கொண்டாடினர்.
More From
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications