எங்கயும் எந்த பிரச்சனையும் இல்லை.. அம்மாவின் அரசை பாராட்டுறாங்க... சொல்றாரு அமைச்சர் வைத்தியலிங்கம்
சென்னை: வெள்ளம் பாதித்த சென்னையில் எங்கயும் எந்த பிரச்சனையும் இல்லை... அம்மாவின் அரசை மக்கள் பாராட்டுகிறார்கள் என்று அமைச்சர் வைத்தியலிங்கம் தெரிவித்துள்ளார்.
சென்னை மாநகரமே வெள்ளத்தால் மூழ்கிக் கொண்டிருந்த மீட்புப் பணிகள் எதையும் மேற்கொள்ளாமல் வெறுங்கையோடு வேடிக்கை பார்க்கப் போனவர் அமைச்சர் வைத்தியலிங்கம். அப்போது செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்க முடியாமல் கோபமாக மாண்புமிகு முதல்வர் புரட்சித் தலைவி அம்மா என புராணம்பாடி தப்பினார்.

இந்த நிலையில் இன்று சென்னையில் சில பகுதிகளில் உணவுப் பொருட்களை வழங்கினார் அமைச்சர் வைத்தியலிங்கம்.
அப்போது செய்தியாளர்கள், அதிமுக அரசு மீது மக்கள் கோபத்தில் உள்ளதாக கேள்வி எழுப்ப, அதெல்லாம் எதுவும் இல்லை. எதிர்க்கட்சிகள் செய்கிற அரசியல் அவதூறு.
எங்கேயும் எந்த பிரச்சனையும் இல்லை... மக்கள் அம்மாவின் அரசை பாராட்டுகிறார்கள் என்று சொல்லிவிட்டு சென்றார்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்?












Click it and Unblock the Notifications