கரூர் மாவட்டத்தில் நடந்த விறுவிறு வாக்குப்பதிவு - வீடியோ
Subscribe to Oneindia Tamil
கரூர்: கரூர் மாவட்டத்தில் அரவக்குறிச்சி தொகுதியை தவிர மற்ற தொகுதிகளில் பலத்த மழைக்கிடையே மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.
கரூர் மாவட்டத்தில் மொத்தம் உள்ள 4 தொகுதிகளில் அரவக்குறிச்சியைத் தவிர கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம் ஆகிய 3 தொகுதிகளில் மக்கள் ஆர்வமுடன் வாக்களித்தனர்.












Click it and Unblock the Notifications