கலாம் அடக்க இடத்தில் குவியும் மக்கள்.. புதிய கூரையின் கீழ் துயில் கொள்ளும் மக்களின் ஜனாதிபதி
Subscribe to Oneindia Tamil
ராமேஸ்வரம்: மக்களின் ஜனாதிபதியாக போற்றப்பட்ட அப்துல் கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்திற்கு மக்கள் வருகை சற்றும் குறையவில்லை. தொடர்ந்து பலரும் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
கலாம் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மழை, வெயிலால் பாதிப்பு ஏற்படாமல் இருக்க அந்த இடத்தில் தற்காலிகமாக கரை போடப்பட்டுள்ளது.

ராமேஸ்ரவம் அருகே பேய்க் கரும்பு என்ற இடத்தில் அப்துல் கலாமின் உடல் அடக்கம் செய்யப்பட்டுள்ளது. அந்த இடத்திற்குத் தொடர்ந்து கலாமை நேசிப்போர் வந்தவண்ணம் உள்ளனர். அவரது உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் மலர் தூவி அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
24 மணி நேரமும் இந்த இடத்தில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இங்கு பெருமளவில் மாணவ, மாணவியர்தான் வருகின்றனர். இரவு பகல் எப்போது பார்த்தாலும் இங்கு கூட்டம் வருவது அனைவரையும் வியக்க வைத்துள்ளது.
More From
-
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக -
வாசலுக்கு வந்த புகார் பெட்டி.. இனி தலைமை செயலகத்தில் எல்லோருக்கும் அனுமதி இல்லை.. தவெக அரசு கறார் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா?












Click it and Unblock the Notifications