எழுத்தாளர் பெருமாள் முருகன் சென்னை கல்லூரிக்கு மாற்றம்! மனைவிக்கும் டிரான்ஸ்பர்!!
சென்னை: சர்ச்சைக்குரிய மாதொருபாகன் நாவலை எழுதிய எழுத்தாளர் பெருமாள் முருகன் மற்றும் அவரது மனைவி எழிலரசி ஆகியோர் சென்னை கல்லூரிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய மாதொருபாகன் நாவல் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்நாவலில் திருச்செங்கோடு மக்களை பற்றி அவதூறு எழுதப்பட்டுள்ளதாக பிரச்சினை வெடித்தது.

நாமக்கல்லில் உள்ள கலை கல்லூரியில் பெருமாள் முருகன் தமிழ்த்துறையில் இணை பேராசிரியராக பணியாற்றி வந்தார். அவரது மனைவி எழிலரசியும் அதே கல்லூரியில் தமிழ்த்துறையில் உதவி பேராசிரியராக பணிபுரிந்தார்.
இந்த நிலையில் பெருமாள் முருகனுக்கும், அவரது மனைவி எழிலரசிக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடப்பட்டது. இதனைத் தொடர்ந்து பெருமாள் முருகனை சென்னையில் உள்ள மாநில கல்லூரிக்கும், அவரது மனைவி எழிலரசியை சென்னையில் உள்ள ராணி மேரி கல்லூரிக்கும் பணி இடமாற்றம் செய்து அரசு உத்தரவிட்டுள்ளது.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications