ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கூடாதாம்.. டெல்லியில் "மல்லுக்கட்டும்" பீட்டா
ஜல்லிக்கட்டுக்கு உள்ள தடையை நிக்கக் கூடாது என்று விலங்கு பாதுகாப்பு அமைப்பான பீட்டா கோரியுள்ளது.
சென்னை: இன்னும் 2 மாதத்தில் பொங்கல் வருவதையொட்டி ஜல்லிக்கட்டு விளையாட்டுக்கு உள்ள தடையை நீக்கக் கூடாது என்று பீட்டா அமைப்பு கோரியுள்ளது.
இது தொடர்பாக பீட்டா அமைப்பின் இந்தியப் பிரிவு தலைமைச் செயல் அதிகாரி பூர்வா ஜோஷிபுரா வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

காளைகளைத் துன்புறுத்தவும், கொலை செய்யவும் மத்திய அரசு அனுமதிக்கக் கூடாது. ஜல்லிக்கட்டு விஷயத்தில் மத்திய அரசு வேறுவிதமான நடவடிக்கைகளில் ஈடுபடக் கூடாது. விலங்குகளுக்கு எதிரான கொடூரத்தையும், சட்டவிரோத நடவடிக்கைகளையும் தடுப்பதில் இந்திய அரசு சிறப்பாக செயல்படும் என்று ஒட்டுமொத்த உலகமே எதிர்பார்க்கிறது.
விலங்குகள் வதைத் தடுப்புச் சட்டம் 1960ல் திருத்தம் கொண்டு வர மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஜல்லிக்கட்டின்போது காளைகள் வதைக்கப்படுகின்றன என்பதால்தான் உச்ச நீதிமன்றம் அதற்குத் தடை விதித்துள்ளது.
இதுபோன்ற மோசமான விளையாட்டுகளுக்கு காளைகள் இயற்கையாக உடன்படுவதும் இல்லை. அவற்றுக்குத் தேவையற்ற வலியைக் கொடுத்து ஜல்லிக்கட்டு நடத்தப்படுகிறது.
மேலும், கடந்த காலத்தில் ஜல்லிக்கட்டு அனுமதிக்கப்பட்ட காலத்தில் அதில் பங்கேற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். அவர்களில் சிலர் உயிரிழந்துவிட்டனர்.
குறிப்பாக 2010 முதல் 2014ஆம் ஆண்டு வரை ஜல்லிக்கட்டின்போது 1,100 பேர் காயமடைந்துள்ளனர். ஒரு குழந்தை உள்பட 17 பேர் உயிரிழந்தனர் என்று பூர்வா ஜோஷிபுரா கூறியுள்ளார்.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
“விஜய் இன்னொரு கருணாநிதி என நிரூபித்து வருகிறார்”.. அட்டாக் மோடில் வானதி சீனிவாசன்












Click it and Unblock the Notifications