ஐய்யப்பன் சிலையை மீட்டுக் கொடுங்கள் - கரூரில் குறைதீர்ப்பு கூட்டத்தில் கோரிக்கை
கரூர்: கரூரில் ஐய்யப்பன் சிலை ஒன்று மாயமான விவகாரத்தில் சிலையை மீட்டுத்தரக் கோரி கரூர் ஆட்சியரிடம் விஷ்வ இந்து பரிஷத் சார்பில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
கரூர் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்திற்கு கலெக்டர் ஜெயந்தி தலைமை தாங்கினார்.

இதில் விசுவ இந்து பரிஷத் மாவட்ட செயலாளர் பாலசுப்பிரமணி தலைமையில் சிலர் மனு கொடுத்து உள்ளனர். அதில், கருப்பத்தூர் அருகே உள்ள வேங்காம்பட்டி பிள்ளையார் கோவில் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த ஐய்யப்பன் சிலை கடந்த 6.1.2015 அன்று காணாமல் போனது.
இந்த நிலையில் திருச்சி மாவட்டம் பெட்டவாய்த்தலையில் உள்ள ஒரு வயல்காட்டில் ஒரு சிலை கிடப்பதாக வந்த தகவலின்படி அங்கு சென்று பார்த்த போது அது காணாமல் போன ஐய்யப்பன் சிலை என்று தெரிந்தது.
அதை வருவாய்த்துறையினர் மீட்டு திருச்சி கலெக்டர் அலுவலகத்தில் ஒப்படைத்து உள்ளனர். இந்த சிலையை மீட்டு கொண்டு வர பல முயற்சிகள் எடுத்தோம். ஆனால் முடியவில்லை. எனவே ஐய்யப்பன் சிலையை மீட்டுத்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
-
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே! -
முதல்வர் விஜய் ஆட்சி எப்படி இருக்கு? ஒரே வார்த்தையில் பதில் சொன்ன பாடகர் வேடன்.. இதிலும் சர்ச்சையா? -
Maridhas: நள்ளிரவில் யூடியூபர் மாரிதாஸ் ஜாமீனில் விடுதலை.. அவதூறு வழக்கில் நீதிபதி பிறப்பித்த முக்கிய உத்தரவு -
நான் என்ன செஞ்சேன்.. இப்படி விட்டுட்டு போறீங்களே.. மனம் உடைந்த திருமாவளவன்.. விசிகவில் கலக்கம்!












Click it and Unblock the Notifications