அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு! வாழப்பாடியில் பரபரப்பு
சேலம்: வாழப்பாடி அருகே அ.தி.மு.க. தேர்தல் அலுவலம் பெட்ரோல் குண்டு வீசி எரிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்காடு தொகுதியின் இடைத்தேர்தல் டிசம்பர் 4 ஆம் தேதி நடைபெற இதற்கான வேட்புமனு தாக்கல் இன்று தொடங்கியுள்ளது. இந்த தேர்தலுக்காக சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த விளாரிபாளையம் கிராமத்தில், அ.தி.மு.க. ஊராட்சி தலைவர் கணேசனுக்கு சொந்தமான இடத்தில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகம் கீற்று கொட்டகையில் அமைக்கப்பட்டது.
இந்நிலையில், இந்த கீற்று கொட்டகை மீது வெள்ளிக்கிழமை நள்ளிரவு மர்ம கும்பல் ஒன்று பெட்ரோல் குண்டுகளை வீசியது. இதில் கீற்று கொட்டகையின் மேல்கூறை முழுவதும் எரிந்து நாசமானது. நள்ளிரவு என்பதால் தீ வைத்த கும்பல் எது என்று தெரியவில்லை.
இது குறித்து தகவல் கிடைத்ததும் சேலம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சக்திவேல், வாழப்பாடி துணை சூப்பிரண்டு மாதவன் ஆகியோர் நேரில் வந்து விசாரணை நடத்தினார்கள்.
ஏற்காடு இடைத்தேர்தல் நடக்கும் நிலையில் அ.தி.மு.க. தேர்தல் அலுவலகத்துக்கு தீ வைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications