கோவையில் பாஜக நிர்வாகி வீட்டில் பெட்ரோல் வெடிகுண்டு வீச்சு
கோவை: கோவையில் போலீஸ் பாதுகாப்பில் இருந்த பாரதிய ஜனதாக் கட்சி நிர்வாகி வீட்டில் அடையாளம் தெரியாத நபர்கள் பெட்ரோல் வெடிகுண்டை வீசிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட வீட்டின் உரிமையாளரான ராமநாதன், வடவள்ளி பகுதியில் உள்ள தாயுமானவர் வீதியில் வசித்து வருகிறார். கடந்த ஜூலை மாதம் 29ம் தேதி, கோவையில் உள்ள பாஜக நிர்வாகிகள் மீது தாக்குதல் நடத்தப்படும் என எச்சரிக்கை கடிதம் அனுப்பப்பட்டு இருந்தது. அதில் ராமநாதன் பெயரும் இருந்ததால், அவரின் வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்பு அளிக்கப்பட்டிருந்தது.
ராமநாதனை வீட்டின் உள்ளே பாதுகாப்பாக இருக்கச் செய்ததால் அசம்பாவிதம் எதுவும் நிகழாமல் தடுக்கப்பட்டுள்ளது.
நள்ளிரவு 12 இருபது மணிக்கு நிகழ்த்தப்பட்ட இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக கோவை வடவள்ளி போலீசார் சம்பவ இடத்தில் தடயங்களைச் சேகரித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருச்சியில் பாரதீய ஜனதா கட்சியின் இளந்தாமரை மாநாடு நடைபெற்று வரும் நிலையில் கோவையில் பாஜக நிர்வாகிகள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
தமிழகத்தில் விரைவில் மேலும் ஒரு கட்சி? புதிர் வைத்த கார்த்தி சிதம்பரம்! யாரா இருக்கும்? -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
"We the Leaders" பாஜகவுக்கு குட்பை சொல்லப் போகும் அண்ணாமலை? பரபரப்பைக் கிளப்பிய டெல்லி பயணம்! -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
விஜய் அரசின் ட்விஸ்ட்.. கோயம்புத்தூர் சர்வதேச கிரிக்கெட் மைதானம்.. நிலைமை என்ன? -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம்












Click it and Unblock the Notifications