பெட்ரோல், டீசல் விலை கேட்டாலே வயிற்றில் புளி கரைக்கிறது.. மக்கள் வேதனை
Recommended Video

சென்னை: சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று உயர்ந்துள்ளது. இதனால் வாகன ஓட்டிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர்.
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை மற்றும் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, இறக்குமதி செலவு போன்றவற்றை அடிப்படையாக கொண்டு நிர்ணயிக்கப்படும் பெட்ரோல், டீசல் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

சென்னையில் நேற்று முன் தினம் பெட்ரோல் விலை லிட்டருக்கு 19 காசுகள் உயர்ந்து ரூ. 87.24-க்கும், டீசல் விலை லிட்டருக்கு 24 காசுகள் உயர்ந்து ரூ.79.64-க்கு விற்பனையானது.
நேற்று பெட்ரோல் டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாத நிலையில் இன்று அவை உயர்ந்துள்ளன. சென்னையில் இன்று பெட்ரோல் விலை லிட்டர் ஒன்றுக்கு 15 காசுகள் அதிகரித்து, ரூ.87. 33 -க்கும் டீசல் விலை 22 காசுகள் அதிகரித்து ரூ.79. 79 -க்கும் விற்பனையாகிறது.
[குட்டி தேவதை ஜியாஜியா.. தந்தைக்கு தாயாகிப்போன 6 வயது மகள்!]
தொடர்ந்து ஏறுமுகத்தில் இருக்கும் பெட்ரோல் டீசல் விலையால் வாகன ஓட்டிகள் கடும் அவதியடைந்துள்ளனர். இந்த நிலையில் கேஸ் சிலிண்டரின் விலையும் கடந்த 1-ஆம் தேதி முதல் உயர்ந்துள்ளது. பெட்ரோல் என்ற பெயரை கேட்டாலே வயிற்றில் புளி கரைப்பதாக மக்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன்












Click it and Unblock the Notifications