அச்சே தின்.. தொடர்ந்து உயரும் பெட்ரோல், டீசல் விலை.. இன்றும் அதிகரித்தது!
இன்றும் சென்னையில் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
சென்னை: சென்னையில் இன்றும் பெட்ரோல் டீசல் விலையில் உயர்வு ஏற்பட்டு இருக்கிறது.
தினமும் காலையில் ராசிபலன் சொல்வது போல தவறாமல் பெட்ரோல் டீசல் விலை ஏறிவிடுகிறது. ராசிபலனிலாவது ஏதாவது நல்லது சொல்வார்கள், ஆனால் பெட்ரோல் டீசல் விலையில் எந்த நல்ல செய்தியும் வருவதில்லை.
தற்போது வேகமாக பெட்ரோல் டீசல் விலை உயர்ந்து கொண்டே செல்கிறது. இது மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
[ஆளுநர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்.. ஸ்டாலின் உறுதி!]

நேற்று என்ன விலை
நேற்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 11 காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 29 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.81 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 79.20 காசுகளாக விற்கிறது.

இன்று விலை
இன்று சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 12காசுகள் அதிகரித்தது. டீசல் விலை 30 காசுகள் அதிகரித்துள்ளது. சென்னையில் பெட்ரோல் ரூ. 85.80 காசுகளாக விற்கிறது. டீசல் லிட்டருக்கு ரூ. 78.91 காசுகளாக விற்கிறது.

ஏன் குறைத்தனர்
கடந்த வாரம் பெட்ரோல், டீசல் விலையில் 2.50 ரூபாயை குறைத்து மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டது.இதனால் அனைத்து மாநிலங்களிலும் ரூபாய்ப் 2.50 பெட்ரோல், டீசல் விலையில் குறைக்கப்பட்டது. ஆனால் இப்படி தினமும் விலையை ஏற்ற ஏன் அப்போது குறைத்தார்கள் என்று தெரியவில்லை.

மோசமான வரிவிதிப்பு
மத்திய அரசு தான் முதலில் குறைத்த வரியை எல்லாம் தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வருகிறது. விலைகுறைப்பிற்கு அடுத்த வந்த நாட்களில் பெட்ரோல் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருகிறது. அதேபோல் எண்ணெய் நிறுவனங்களும் விலையை தொடர்ந்து ஏற்றிக்கொண்டு வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications