சென்னையில் பெட்ரோல் விலை 1 லி.ரூ.65.04, டீசல் ரூ. 55.44க்கு விற்பனை
சென்னை: பெட்ரோல், டீசல் விலை நள்ளிரவு முதல் உயர்த்தப்பட்டதை அடுத்து சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.47லிருந்து, ரூ.65.04 காசாகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.09லிருந்து, ரூ.55.44 காசாகவும் விற்பனை செய்யப்படுகின்றன.
சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, எண்ணெய் நிறுவனங்கள் மாதந்தோறும் 2 முறை, பெட்ரோல், டீசல் விலையில் திருத்தம் செய்துவருகின்றன.

இந்நிலையில், தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.58ம், டீசல் விலை ரூ.2.26ம் உயர்த்தப்பட்டுள்ளதாக, எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலை உயர்வு இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வருகின்றன.
பெட்ரோல் மற்றும் டீசல் மீது விதிக்கப்படும் கலால் வரி ஒவ்வொரு மாநிலத்திலும் மாறுபடும். அதனால் ஒவ்வொரு மாநிலங்களிலும் விலையில் மாற்றம் இருக்கும். இதன்படி தலைநகர் டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.63.02லிருந்து, ரூ.65.60 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.51.67லிருந்து, ரூ.53.93 காசுகளும் உயர்ந்துள்ளன.
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.62.47லிருந்து, ரூ.65.04 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.53.09லிருந்து, ரூ.55.44 காசுகளும் உயர்ந்துள்ளன.
இதன்படி சென்னையில் 1 லிட்டர் பெட்ரோலின் புதிய விலை ரூ. 65.04 ஆகவும், டீசலின் புதிய விலை ரூ.55.44 ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது. நள்ளிரவு முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வந்துள்ளது.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications