போயஸ் இல்லத்தில் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? விசாரணை கேட்கிறார் பி.ஹெச்.பாண்டியன்
சென்னை: முன்னாள் சபாநாயகரும், அதிமுக முன்னணி தலைவருமான பி.ஹெச்.பாண்டியன் நிருபர்களிடம் கூறியதாவது: ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, செப்டம்பர் 22ம் தேதி இரவு ஜெயலலிதாவுடன் வீட்டில் யார், யார் இருந்தார்கள் என்பதை விசாரிக்க வேண்டும். அப்பல்லோ வேண்டுமானால் தனிப்பட்ட உரிமை என்று கூறி ஜெயலலிதா சிகிச்சை குறித்து தகவல் வெளியிடாமல் இருக்கலாம். ஆனால் ஜெயலலிதா வீட்டில் என்ன நடந்தது என்பதை விசாரிக்கலாமே.
ஜெயலலிதா உடலை தோண்டி எடுத்து பிரேதபரிசோதனைக்கு உட்படுத்துவேன் என்று சென்னை ஹைகோர்ட் நீதிபதி கூறினார். ஆனால் அது கூட தேவையில்லை. சந்தர்ப்ப சூழ்நிலைகளே போதும் சசிகலாதான் குற்றவாளி என்று தீர்மானிக்க. இந்திராகாந்திக்கு என்ன பிரேதபரிசோதனையா செய்தார்கள்? இல்லையே.

ஆதாரம் இல்லாவிட்டாலும் சூழ்நிலை போதும் என்பதே சட்டம். ஜெயலலிதா மர்மமாக உயிரிழந்த20 நாட்களிலேயே சசிகலா அதிமுக பொ.செயலாளராக பதவியேற்றுள்ளதை வைத்து பார்த்தால் இந்த சூழ்நிலையே முடிவை தீர்மானிக்க போதுமானது. எனவே, செப்டம்பர் 22ம் தேதி போயஸ் கார்டனில் என்ன நடந்தது என்பது பற்றி விசாரிக்கப்பட வேண்டும். இவ்வாறு பி.ஹெச்.பாண்டியன் தெரிவித்தார்.
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
விஜய் கொடுத்த வாக்குறுதி.. தவெகவில் இணைந்தது ஏன்.. உண்மையை உடைத்த அதிமுக எக்ஸ் எம்எல்ஏ -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
சிங்கப்பெண் படையை தொடங்கிவைக்கவே முடியாத விஜய் எப்படி பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வார்?: TTV தினகரன் -
சத்யேந்திராவை பார்க்க யாரும் போகலயா? சென்னையில் அநாதையான உடல்.. இப்படியும் மனிதர்களா? என்ன நடக்கிறது












Click it and Unblock the Notifications