சென்னை போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீர் மரணம்

சென்னை போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார்.

Subscribe to Oneindia Tamil

Recommended Video

    ஜாக்டோ ஜியோ தலைமை செயலகம் முற்றுகை போராட்டம்- வீடியோ

    சென்னை: போராட்டத்தில் பங்கேற்ற பார்வையற்ற ஆசிரியர் தியாகராஜன் திடீரென மரணமடைந்துள்ளார்.

    ஊதிய உயர்வு , புதிய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ - ஜியோ அமைப்பினர் சென்னையின் பல்வேறு இடங்களில் போராட்டம் நடத்தினர்.

    physically challenged teacher dead in Chennai protest

    அவர்களை போலீசார் கைது செய்து பள்ளிக்கூடம் உள்ளிட்ட இடங்களில் தங்க வைத்துள்ளனர். இந்நிலையில் தஞ்சை பாபநாசம் அரசு பள்ளி ஆசிரியர் தியாகராஜன் சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில் பங்கேற்றிருந்தார்.

    physically challenged teacher dead in Chennai protest

    போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்து எழும்பூர் பள்ளியில் தங்க வைத்திருந்தது. தங்க வைக்கப்பட்டிருந்த இடத்தில் ஆசிரியர் தியாகராஜனின் உயிர் பிரிந்தது.

    physically challenged teacher dead in Chennai protest

    உயிரிழந்த ஆசிரியர் தியாகராஜன் பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆவார். தஞ்சை பாபநாசம் அரசு பள்ளியில் சிறப்பு ஆசிரியராக தியாகராஜன் பணிபுரிந்து வந்தார்.

    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+