”அலைகடலென வாரீர்.. ஆதரவு தாரீர்”-பெ.ம.க வின் முதல் மாநாட்டுக்கு அழைப்பு
சென்னை:பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கட்சியின் முதல் மாநாடுக்கு மக்களை திரண்டு வருமாறுஅழைப்பு விடுத்துள்ளார்.
இந்த பெருந்தலைவர் மக்கள் கட்சியில்தான் சரத்குமார் முதன் முதலில் சேர்ந்தார். அதாவது தமுக, அதிமுக ஆகிய கட்சிகளில் இருந்து பார்த்து விட்டு வெளியே வந்த பிறகு. ஆனால் கட்சியில் சேர்ந்த சில நாட்களிலேயே அதிலிருந்து விலகித்தான் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியை அவர் ஆரம்பித்தார்.
அப்படிப்படட் பெருந்தலைவர் மக்கள் கட்சி தனது முதல் மாநில மாநாட்டை நடத்தவுள்ளது. இதுகுறித்து அதன் தலைவர் தனபாலன் தனது அறிக்கையில்,"பெருந்தலைவர் மக்கள் கட்சியின் முதல் மாநில மாநாடு வருகிற 23-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெற இருக்கிறது.
நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிற இந்த நேரத்தில் ஊழல்வாதிகளையும், மதவாத சக்திகளையும் காமராஜர் வாழ்ந்த மண்ணில் கால் ஊன்ற விடமாட்டோம் என்ற உறுதியுடன் பெருந்தலைவரின் பெரும் படை தயாராக இருக்க வேண்டும்.
பாரத நாட்டின் மீது உண்மையான அக்கறை கொண்டு ஒரு மாற்றத்தை உருவாக்க வேண்டும். அந்த மாற்றம் மீண்டும் பிற்படுத்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களை அடிமையாக்கும் ஆதிக்க சக்திகளுக்கு இடம் கொடுத்து விடக்கூடாது என்ற உயரிய நோக்கத்தோடு செயல்படும். பெருந்தலைவரின் வழி நடக்கும் நம் கட்சியின் மாநாட்டிற்கு அலை கடலென திரண்டு வாரீர்.
பெருந்தலைவர் யாருக்கும், எவருக்கும் எந்த இடையூறும் செய்யாதவர் என்பதை மனதில் கொண்டு, அவர் வழியில் வரவேண்டும்" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
-
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள்












Click it and Unblock the Notifications